Thanithu Vida Patten Lyrics
தனித்து விடப்பட்டேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை குனிய குனிய கொட்டிய ஜனங்கள் அப்பா
என்னை பார்த்து பார்த்து நகைத்த (பகைத்த)ஜனங்கள் அப்பா – 2
என்னையும் கன்மலையின் மேல் உயர்த்தி வைத்தவர் நீரே
என்னையும் கரம் பிடித்து நடத்தி வந்தவர் நீரே – 2
உம்மையே என்றுமே நான் போற்றி புகழ்வேன்
உம்மையே என்றுமே வாழ்த்தி நான் பாடுவேன்-2
1. என் எண்ணங்கள் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே
என் துன்பங்கள் பாடுகள் புரிந்தவர் நீரே -2
என்னை தள்ளினால் நான் எங்கே போவேன்
உம்மை மறந்து நான் எப்படி வாழ்வேன்
2. வேர் அருந்த மரம் போல தனித்து விடப்பட்டேன் தண்ணீர் இல்லா செடி போல வாடி வதங்கி நின்றேன் – 2
என்னையும் தேடி வந்த தெய்வம் நீரே (எனக்கு)
மறுவாழ்வு தந்து என்னை மகிழ செய்தவரே – 2
3. என் கூட இருந்தவர்கள் காலை வாரி
கவிழ்தார்கள் நன்மை பெற்ற ஜனங்களோ தூற்றி தூற்றி திரிந்தார்கள் – 2
இயேசப்பா நீங்க மட்டும் என்னை தூக்கி சுமந்தீங்க
என் கால்கள் இடறாமல் காத்து வந்தீங்க – 2
ennai kuniya kuniya kottiya janangkal appa
ennai parththu parththu nakaiththa (pakaiththa)janangkal appa – 2
ennaiyum kanmalaiyin mel uyarththi vaiththavar neere
ennaiyum karam pitiththu nataththi vanthavar neere – 2
ummaiye enrume nan poorri pukazhven
ummaiye enrume vazhththi nan patuven-2
1. en ennangkal ekkangkal arinthavar neere
en thunpangkal patukal purinthavar neere -2
ennai thallinal nan engke pooven
ummai maranthu nan eppati vazhven
2. ver aruntha maram poola thaniththu vitappatten thanneer illa seti poola vati vathangki ninren – 2
ennaiyum theti vantha theyvam neere (enakku)
maruvazhvu thanthu ennai makizha seythavare – 2
3. en koota irunthavarkal kalai vari
kavizhtharkal nanmai perra janangkaloo thoorri thoorri thirintharkal – 2
iyesappa neengka mattum ennai thookki sumantheengka
en kalkal itaramal kaththu vantheengka – 2