thanimaiyil naan vaadum pothu
தனிமையில் நான் வாடும் போது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தனிமையில் நான் வாடும் போது
அன்பிற்காய் ஏங்கும் போது
என்னைத் தேடி வந்த ஒரு ஜீவன் நீரே-2
தகுதியில்லா என்னையும்
நீர் தகுதிப்படுத்தி மகிழ்கிறீர்
பாவியான என்னையும்
உம் பிள்ளை என்று அழைக்கிறீர்
வெறுத்தோரின் கண்கள் முன்னே
என்னை நீர் உயர்த்தி வைத்தீர்
புழுதிகளில் வாழ்ந்த என்னை
ராஜாக்களோடே அமர்த்தினீர்(2)
என்ன தவம் செய்தேனோ
என்னை நீர் கண்டிடவே-2
என்ன தவம் செய்தேனோ
என்னை நீர் நேசிக்கவே -2
முட்கள் நடுவே நடந்த பாதை
காரிருள் என்னை சூழும் வேளை
பயப்படாதே என்று சொல்லி
நடத்தி சென்றீரே-2
இயேசுவே (3)
உம் நாமம் உயர்ந்ததே (3)
உம் நாமம் உயர்ந்ததே (3)
thanimaiyil nan vatum poothu
anpirkay engkum poothu
ennaith theti vantha oru jeevan neere-2
thakuthiyilla ennaiyum
neer thakuthippatuththi makizhkireer
paviyana ennaiyum
um pillai enru azhaikkireer
veruththoorin kankal munne
ennai neer uyarththi vaiththeer
puzhuthikalil vazhntha ennai
rajakkaloote amarththineer(2)
enna thavam seythenoo
ennai neer kantitave-2
enna thavam seythenoo
ennai neer nesikkave -2
mutkal natuve natantha pathai
karirul ennai soozhum velai
payappatathe enru solli
nataththi senreere-2
iyesuve (3)
um namam uyarnthathe (3)
um namam uyarnthathe (3)
தனிமையில் நான் வாடும் போது
thanimaiyil nan vatum poothu
அன்பிற்காய் ஏங்கும் போது
anpirkay engkum poothu
என்னைத் தேடி வந்த ஒரு ஜீவன் நீரே-2
ennaith theti vantha oru jeevan neere-2
தகுதியில்லா என்னையும்
thakuthiyilla ennaiyum
நீர் தகுதிப்படுத்தி மகிழ்கிறீர்
neer thakuthippatuththi makizhkireer
பாவியான என்னையும்
paviyana ennaiyum
உம் பிள்ளை என்று அழைக்கிறீர்
um pillai enru azhaikkireer
வெறுத்தோரின் கண்கள் முன்னே
veruththoorin kankal munne
என்னை நீர் உயர்த்தி வைத்தீர்
ennai neer uyarththi vaiththeer
புழுதிகளில் வாழ்ந்த என்னை
puzhuthikalil vazhntha ennai
ராஜாக்களோடே அமர்த்தினீர்(2)
rajakkaloote amarththineer(2)
என்ன தவம் செய்தேனோ
enna thavam seythenoo
என்னை நீர் கண்டிடவே-2
ennai neer kantitave-2
என்ன தவம் செய்தேனோ
enna thavam seythenoo
என்னை நீர் நேசிக்கவே -2
ennai neer nesikkave -2
முட்கள் நடுவே நடந்த பாதை
mutkal natuve natantha pathai
காரிருள் என்னை சூழும் வேளை
karirul ennai soozhum velai
பயப்படாதே என்று சொல்லி
payappatathe enru solli
நடத்தி சென்றீரே-2
nataththi senreere-2
இயேசுவே (3)
iyesuve (3)
உம் நாமம் உயர்ந்ததே (3)
um namam uyarnthathe (3)
உம் நாமம் உயர்ந்ததே (3)
um namam uyarnthathe (3)