thanimaiyil azhutha enna theti vantheere

தனிமையில் அழுத என்ன

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தனிமையில் அழுத என்ன தேடி வந்தீரே
தகப்பன போல என்ன தேற்றி நடத்தினீர் – 2
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா .
நன்றி நன்றி நன்றி இயேசையா – 2
தாயையும் தகப்பனையும் இழந்த நேரத்தில்
ஆறுதல் தந்து என்னை நடத்தினீரையா – 2
நம்பினோர் என்னை விட்டு சென்றாலும்.
நித்தமும் நடத்துநீரே நன்றி ஐயா – 2
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா .
நன்றி நன்றி நன்றி இயேசையா- 2
எத்தனையோ பாடு என்னை
நெருக்கும் போது எல்லாம்.
பாதுகாத்து வந்தீரே நன்றி ஐயா- 2
மோசைய போல திக்குவாய்
என்னை பேச வைத்தீரே நன்றி ஐயா- 2
நன்றி- 2