thangum karangal undu
தாங்கும் கரங்கள் உண்டு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாங்கும் கரங்கள் உண்டு
உந்தன் இதயம் தகர்ந்ததோ
வாக்கு மாறாத இயேசு
உன்னைக் காக்க வல்லவரே
1. பாரம் பெரியதோ மனஆறுதல்
இல்லையோ-தூரமோ ஒத்தாசையோ
தாங்கும் கரங்கள்.
வாக்குமாறாத இயேசு
உன்னை காக்க அன்புள்ளவர்
2. கண்ணீரும் தோல்விகளோ
கொடும் கோரமாய் வியாதிகளோ
மண்ணிலே மரணமோ மாற்றங்களோ)
தாங்கும் கரங்கள்..
புது ஜீவன் அளிப்பாரே
3. கல்வாரி மா மலை போல்
கொடும் காரிருள் சோதனையோ
திருச்சித்தம் செய்தவரின்
தாங்கும் கரங்கள்.
உன்னை அழைக்கின்றார்
thangkum karangkal untu
unthan ithayam thakarnthathoo
vakku maratha iyesu
unnaik kakka vallavare
1. param periyathoo manaaaruthal
illaiyoo-thooramoo oththasaiyoo
thangkum karangkal.
vakkumaratha iyesu
unnai kakka anpullavar
2. kanneerum thoolvikaloo
kotum kooramay viyathikaloo
mannile maranamoo marrangkaloo)
thangkum karangkal..
puthu jeevan alippare
3. kalvari ma malai pool
kotum karirul soothanaiyoo
thirussiththam seythavarin
thangkum karangkal.
unnai azhaikkinrar
தாங்கும் கரங்கள் உண்டு
thangkum karangkal untu
உந்தன் இதயம் தகர்ந்ததோ
unthan ithayam thakarnthathoo
வாக்கு மாறாத இயேசு
vakku maratha iyesu
உன்னைக் காக்க வல்லவரே
unnaik kakka vallavare
1. பாரம் பெரியதோ மனஆறுதல்
1. param periyathoo manaaaruthal
இல்லையோ-தூரமோ ஒத்தாசையோ
illaiyoo-thooramoo oththasaiyoo
தாங்கும் கரங்கள்.
thangkum karangkal.
வாக்குமாறாத இயேசு
vakkumaratha iyesu
உன்னை காக்க அன்புள்ளவர்
unnai kakka anpullavar
2. கண்ணீரும் தோல்விகளோ
2. kanneerum thoolvikaloo
கொடும் கோரமாய் வியாதிகளோ
kotum kooramay viyathikaloo
மண்ணிலே மரணமோ மாற்றங்களோ)
mannile maranamoo marrangkaloo)
தாங்கும் கரங்கள்..
thangkum karangkal..
புது ஜீவன் அளிப்பாரே
puthu jeevan alippare
3. கல்வாரி மா மலை போல்
3. kalvari ma malai pool
கொடும் காரிருள் சோதனையோ
kotum karirul soothanaiyoo
திருச்சித்தம் செய்தவரின்
thirussiththam seythavarin
தாங்கும் கரங்கள்.
thangkum karangkal.
உன்னை அழைக்கின்றார்
unnai azhaikkinrar