thangka tharaiyinil natanthitum – Thangath Tharaiyinil Nadappavare
தங்க தரையினில் நடந்திடும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தங்க தரையினில் நடந்திடும் – Thangath Tharaiyinil Nadappavare
உன்னத தேவனே உயிருள்ள
உமக்காய் வாழுவேன் உம்மையே பாடுவேன்
படைத்தவர் உம்மை நான்
படைத்திடலாகுமோ பாவத்தின்
கண்களால் பார்த்திடக்கூடுமோ -2
ஆதியும் அந்தமாய் என்றும் இருப்பவர்
சேரக்கூட ஒளியினில் தெய்வமாய் ஜொலிப்பவர் -2- உன்னத தேவனே
மூப்பர்கள் வணங்கிடும் பரிசுத்த தேவன் நீர்
துரிகளின் மத்தியில் வசித்திடும் தெய்வம் நீர்-2
காணக்கூடா மகிமை நீ கண்டிராத அழகு நீ
வானங்கள் கொள்ளாத வல்லமையின் வேந்தன் நீ -2 – உன்னத தேவனே
தங்க தரையினில் நடந்திடும் தங்கமே
மரணத்தை வென்றிட்ட யுதராஜ சிங்கமே -2
நீதியின் சூரியனே விடிவெள்ளி
நட்சத்திரமே வந்தவரை வாழ வைக்கும்
ஏழைகளின் தகப்பனே -2 – உன்னத தேவனே
thangka tharaiyinil natanthitum – Thangath Tharaiyinil Nadappavare
unnatha thevane uyirulla
umakkay vazhuven ummaiye patuven
pataiththavar ummai nan
pataiththitalakumoo pavaththin
kankalal parththitakkootumoo -2
aathiyum anthamay enrum iruppavar
serakkoota oliyinil theyvamay jolippavar -2- unnatha thevane
moopparkal vanangkitum parisuththa thevan neer
thurikalin maththiyil vasiththitum theyvam neer-2
kanakkoota makimai nee kantiratha azhaku nee
vanangkal kollatha vallamaiyin venthan nee -2 – unnatha thevane
thangka tharaiyinil natanthitum thangkame
maranaththai venritta yutharaja singkame -2
neethiyin sooriyane vitivelli
natsaththirame vanthavarai vazha vaikkum
ezhaikalin thakappane -2 – unnatha thevane