Thaneer Melae Nadanthittavar

தண்ணீர் மேலே நடந்திட்டவர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar
தண்ணீர் மேலே நடந்திட்டவர்
தண்ணீரை இரண்டாய் பிரித்திட்டவர்
என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி
அற்புதமாய் வழி நடத்துபவர்
பயமில்லையே எனக்கு பயமில்லையே
பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே
பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே
வேளையில், சூளையில் வந்திட்டவர்
ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர் – பயமில்லையே
பாவியாம் என்னை தெரிந்த்திட்டவர்
பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர்
ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே
உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே – பயமில்லையே