thanana thanana thana (4)
தன்னானே பூமியில்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
தனன தனன தனா (4)
தன்னானே தன்னானே தன்னானே (2) பூமியில் உள்ளவைகள் அல்ல (2) மேலானதை தெரிந்து கொள்வோம் (2)
1. இளவரசனாக இருப்பதை மோசே விரும்பவில்லையே
தேவனுக்காக துன்பப்படுவதை தெரிந்து கொண்டானே }2
கர்த்தர் பெரிய அதிசயங்களை மோசேயை கொண்டு செய்தார் }2
2. அழிந்து போகின்ற உலக நேசத்தை விரும்ப மாட்டோமே
தேவனுக்காக வாழ்வதையே தெரிந்து கொள்வோமே }2
பெரிய பெரிய அதிசயங்களை
கர்த்தர் நமக்கு செய்வார் }2
தன்னானே பூமியில் பாடல் வரிகள், Thannanna Boomiyil Lyrics
thanana thanana thana (4)
thannane thannane thannane (2) poomiyil ullavaikal alla (2) melanathai therinthu kolvoom (2)
1. ilavarasanaka iruppathai moose virumpavillaiye
thevanukkaka thunpappatuvathai therinthu kontane }2
karththar periya athisayangkalai mooseyai kontu seythar }2
2. azhinthu pookinra ulaka nesaththai virumpa mattoome
thevanukkaka vazhvathaiye therinthu kolvoome }2
periya periya athisayangkalai
karththar namakku seyvar }2
thannane poomiyil patal varikal, Thannanna Boomiyil Lyrics