thamizh patal varikal:
உம் நாமம் அதிசயம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தமிழ் பாடல் வரிகள்:
பல்லவி
அதிசயம்! … (3)
விடியற்காலை வான் ஓவியங்கள்
விழியை தீண்டும்!
விடைதேடும் என் எண்ணங்கள்
விண்ணைத் தாண்டும்!
கண்ணுக்கெட்டாத கர்த்தரே! – உம்
கரத்தின் கிரியைகள் அதிசயம்!
புத்திக்கெட்டாத கர்த்தரே! – உம்
படைப்பின் புதுமைகள் அதிசயம்!
அனுபல்லவி
எண்ணி முடியா அதிசயங்கள்
எண்ணிப் பார்க்கிறேன் விரல்விட்டு!
சொல் அடங்கா அதிசயங்கள்
சொல்லால் வரைகிறேன் விரல்கொண்டு!
சரணங்கள்
நீலவானில் நீரைத் தேக்கும்
வெண்மேகங்கள் – அதிசயம்!
நீர்த்துளிகள் வான் மழையாகும்
மாரி காலங்கள் – அதிசயம்!
மழையை பெய்யச் செய்பவரே – விளை
நிலத்தின் பலனை அளிப்பவரே – உம்
நாமம் அதிசயம்!
சிறகடித்து வானில் நிற்கும்
ஓசனிச் சிட்டுகள் – அதிசயம்!
அந்தரத்தில் பூந்தேனை உண்ணும்
வான் வித்தைகள் – அதிசயம்!
விண்ணில் பறக்க செய்பவரே – வெகு
அழகாய் வடிவம் அமைத்தவரே- உம்
நாமம் அதிசயம்!
பாவத்திலிருந் தென்னை தூக்கிய
திரு கரங்கள் – அதிசயம்!
நீர் நடத்தும் தூய பாதையில்
பாத சுவடுகள் – அதிசயம்!
உள்ளங் கைகளில் வரைந்தவரே – என்
நடைகளை எண்ணுபவரே – உம்
நாமம் அதிசயம்!
முடிவு பல்லவி
அந்தி சாயும் மாலை பொழுதில்
என் அகம் மகிழும்!
அகத்தை ஆளும் என் ஆண்டவர்
பாதம் அடி பணியும்!
கண்ணுக்கெட்டாத கர்த்தரே! – உம்
கரத்தின் கிரியைகள் அதிசயம்!
புத்திக்கெட்டாத கர்த்தரே! – உம்
படைப்பின் புதுமைகள் அதிசயம்!
thamizh patal varikal:
pallavi
athisayam! … (3)
vitiyarkalai van ooviyangkal
vizhiyai theentum!
vitaithetum en ennangkal
vinnaith thantum!
kannukkettatha karththare! – um
karaththin kiriyaikal athisayam!
puththikkettatha karththare! – um
pataippin puthumaikal athisayam!
anupallavi
enni mutiya athisayangkal
ennip parkkiren viralvittu!
sol atangka athisayangkal
sollal varaikiren viralkontu!
saranangkal
neelavanil neeraith thekkum
venmekangkal – athisayam!
neerththulikal van mazhaiyakum
mari kalangkal – athisayam!
mazhaiyai peyyas seypavare – vilai
nilaththin palanai alippavare – um
namam athisayam!
sirakatiththu vanil nirkum
oosanis sittukal – athisayam!
antharaththil poonthenai unnum
van viththaikal – athisayam!
vinnil parakka seypavare – veku
azhakay vativam amaiththavare- um
namam athisayam!
pavaththilirun thennai thookkiya
thiru karangkal – athisayam!
neer nataththum thooya pathaiyil
patha suvatukal – athisayam!
ullang kaikalil varainthavare – en
nataikalai ennupavare – um
namam athisayam!
mutivu pallavi
anthi sayum malai pozhuthil
en akam makizhum!
akaththai aalum en aantavar
patham ati paniyum!
kannukkettatha karththare! – um
karaththin kiriyaikal athisayam!
puththikkettatha karththare! – um
pataippin puthumaikal athisayam!
தமிழ் பாடல் வரிகள்:
thamizh patal varikal:
பல்லவி
pallavi
அதிசயம்! … (3)
athisayam! … (3)
விடியற்காலை வான் ஓவியங்கள்
vitiyarkalai van ooviyangkal
விழியை தீண்டும்!
vizhiyai theentum!
விடைதேடும் என் எண்ணங்கள்
vitaithetum en ennangkal
விண்ணைத் தாண்டும்!
vinnaith thantum!
கண்ணுக்கெட்டாத கர்த்தரே! – உம்
kannukkettatha karththare! – um
கரத்தின் கிரியைகள் அதிசயம்!
karaththin kiriyaikal athisayam!
புத்திக்கெட்டாத கர்த்தரே! – உம்
puththikkettatha karththare! – um
படைப்பின் புதுமைகள் அதிசயம்!
pataippin puthumaikal athisayam!
அனுபல்லவி
anupallavi
எண்ணி முடியா அதிசயங்கள்
enni mutiya athisayangkal
எண்ணிப் பார்க்கிறேன் விரல்விட்டு!
ennip parkkiren viralvittu!
சொல் அடங்கா அதிசயங்கள்
sol atangka athisayangkal
சொல்லால் வரைகிறேன் விரல்கொண்டு!
sollal varaikiren viralkontu!
சரணங்கள்
saranangkal
நீலவானில் நீரைத் தேக்கும்
neelavanil neeraith thekkum
வெண்மேகங்கள் – அதிசயம்!
venmekangkal – athisayam!
நீர்த்துளிகள் வான் மழையாகும்
neerththulikal van mazhaiyakum
மாரி காலங்கள் – அதிசயம்!
mari kalangkal – athisayam!
மழையை பெய்யச் செய்பவரே – விளை
mazhaiyai peyyas seypavare – vilai
நிலத்தின் பலனை அளிப்பவரே – உம்
nilaththin palanai alippavare – um
நாமம் அதிசயம்!
namam athisayam!
சிறகடித்து வானில் நிற்கும்
sirakatiththu vanil nirkum
ஓசனிச் சிட்டுகள் – அதிசயம்!
oosanis sittukal – athisayam!
அந்தரத்தில் பூந்தேனை உண்ணும்
antharaththil poonthenai unnum
வான் வித்தைகள் – அதிசயம்!
van viththaikal – athisayam!
விண்ணில் பறக்க செய்பவரே – வெகு
vinnil parakka seypavare – veku
அழகாய் வடிவம் அமைத்தவரே- உம்
azhakay vativam amaiththavare- um
நாமம் அதிசயம்!
namam athisayam!
பாவத்திலிருந் தென்னை தூக்கிய
pavaththilirun thennai thookkiya
திரு கரங்கள் – அதிசயம்!
thiru karangkal – athisayam!
நீர் நடத்தும் தூய பாதையில்
neer nataththum thooya pathaiyil
பாத சுவடுகள் – அதிசயம்!
patha suvatukal – athisayam!
உள்ளங் கைகளில் வரைந்தவரே – என்
ullang kaikalil varainthavare – en
நடைகளை எண்ணுபவரே – உம்
nataikalai ennupavare – um
நாமம் அதிசயம்!
namam athisayam!
முடிவு பல்லவி
mutivu pallavi
அந்தி சாயும் மாலை பொழுதில்
anthi sayum malai pozhuthil
என் அகம் மகிழும்!
en akam makizhum!
அகத்தை ஆளும் என் ஆண்டவர்
akaththai aalum en aantavar
பாதம் அடி பணியும்!
patham ati paniyum!
கண்ணுக்கெட்டாத கர்த்தரே! – உம்
kannukkettatha karththare! – um
கரத்தின் கிரியைகள் அதிசயம்!
karaththin kiriyaikal athisayam!
புத்திக்கெட்டாத கர்த்தரே! – உம்
puththikkettatha karththare! – um
படைப்பின் புதுமைகள் அதிசயம்!
pataippin puthumaikal athisayam!