thallata vitavillaiye
தள்ளாட விடுவதில்லை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தள்ளாட விடவில்லையே
தடுமாற்றம் எனக்கு இல்லையே
தவர்ந்து நகர்ந்தேனே
நிமிர செய்தீரே
நிமிர்ந்து நின்றேனே
ஓட வைத்தீரே
இரவிலும் பகலிலும் உம்மைத்தானே தேடினேன்
கார்டான பாதையில் ஒ நீர்
ரட்சிக்கும் கிருபையே
அதிசயமானவரே
காற்றிலும் மழையிலும் நடந்தேன்
பகலிலும் இரவிலும் நின்றேன்
கடலிலும் புயலிலும் கடந்தேனே
thallata vitavillaiye
thatumarram enakku illaiye
thavarnthu nakarnthene
nimira seytheere
nimirnthu ninrene
oota vaiththeere
iravilum pakalilum ummaiththane thetinen
kartana pathaiyil o neer
ratsikkum kirupaiye
athisayamanavare
karrilum mazhaiyilum natanthen
pakalilum iravilum ninren
katalilum puyalilum katanthene
தள்ளாட விடவில்லையே
thallata vitavillaiye
தடுமாற்றம் எனக்கு இல்லையே
thatumarram enakku illaiye
தவர்ந்து நகர்ந்தேனே
thavarnthu nakarnthene
நிமிர செய்தீரே
nimira seytheere
நிமிர்ந்து நின்றேனே
nimirnthu ninrene
ஓட வைத்தீரே
oota vaiththeere
இரவிலும் பகலிலும் உம்மைத்தானே தேடினேன்
iravilum pakalilum ummaiththane thetinen
கார்டான பாதையில் ஒ நீர்
kartana pathaiyil o neer
ரட்சிக்கும் கிருபையே
ratsikkum kirupaiye
அதிசயமானவரே
athisayamanavare
காற்றிலும் மழையிலும் நடந்தேன்
karrilum mazhaiyilum natanthen
பகலிலும் இரவிலும் நின்றேன்
pakalilum iravilum ninren
கடலிலும் புயலிலும் கடந்தேனே
katalilum puyalilum katanthene