Thalattum Thaayanbu

தாலாட்டும் தாயன்பு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

Thalattum Thaayanbu – தாலாட்டும் தாயன்பு
தாலாட்டும் தாயுன்பு உன் கண்ணிலே
தள்ளாடும் நேரம் தாங்கும் உன் கைகளே
கண்ணீரில் நானும் வாடும் போதும்
மண் மீது நாளும் விழும் போதும்.
உயிரின் உயிராய் வருவாய்
உந்தன் சிறகினுள்ளே தஞ்சம் நான் புகுந்தேன்.
உந்தன் வார்த்தையெல்லாம் அஞ்சி நான் நடப்பேன்
கண் போல என்னை காக்கும் அன்பனே
கருவில் கூட என்னை பார்க்கும் தெய்வமே
நீயே அபயம் நிதமும்
எந்தன் உள்ளம் வந்து வாழ வேண்டினேன் }2
எந்தன் பாதை நாளும் சீராக வேண்டுமே
என் வாழ்வின் அர்த்தம் நீயல்லவோ
உன் செய்கையெல்லாம் உயர்ந்ததல்லவோ
வாராய் இதயம் தனிலே