thalam thatti pattup pata – Thaalam Thatti Paattu Paada
தாளம் தட்டி பாட்டுப் பாட
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
தாளம் தட்டி பாட்டுப் பாட – Thaalam Thatti Paattu Paada
தாளம் தட்டி பாட்டுப் பாட நீயும் வரியா – தம்பி
தாளம் தட்டி ஆட்டம் போட நீயும் வரியா-தங்காய்
இது கோடை காலம் இது சந்தோஷ காலம்
IBCM வந்தாலே கொண்டாட்டக் காலம்-2
1.சூப்பரான பாட்டு டக்கரான ஆட்டம்
நண்பரோடு சேர்ந்து நாமும் ஆடிடுவோம் -2
அண்ணன் அக்கா சொல்லும் கதையை கேட்டிடுவோம்
இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிவோம்-2
2.ஒரே ஒரு life-uh அது இயேசுவுக்காக
நன்மைகள் செய்து நாம் வாழ்ந்திடுவோம்-2
வெற்றி தரும் இயேசு நோக்கி ஓடிடுவோம்
விடுதலையாய் புவியில் வாழ்ந்திடலாம்-2
தன்னேனானே தன்னேனானே தந்தானானே
தன்னேனானே தன்னேனானே தந்தானானே
thalam thatti pattup pata – Thaalam Thatti Paattu Paada
thalam thatti pattup pata neeyum variya – thampi
thalam thatti aattam poota neeyum variya-thangkay
ithu kootai kalam ithu santhoosha kalam
IBCM vanthale kontattak kalam-2
1.soopparana pattu takkarana aattam
nanparootu sernthu namum aatituvoom -2
annan akka sollum kathaiyai kettituvoom
iyesuvin varththaikku keezhppativoom-2
2.ore oru life-uh athu iyesuvukkaka
nanmaikal seythu nam vazhnthituvoom-2
verri tharum iyesu nookki ootituvoom
vituthalaiyay puviyil vazhnthitalam-2
thannenane thannenane thanthanane