thalaiva ennai enrum kappare
தலைவா என்னை என்றும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தலைவா என்னை என்றும் காப்பாரே
தலைவா என்னை என்றும் போஷிப்பாரே
பயம் இல்லை கவலை இல்லை
கர்த்தர் நித்தம் என்னை நடத்திடுவார்
(எபே 5:29)
வாழ்க வாழ்க யெஷுவா
அவர் நாமம் வாழ்கவே (x2)
உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க வீடும் தந்திடுவார்
கர்த்தரைத் தேடும் யாவருக்கும்
ஒன்றுமே என்றும் குறைவில்லை
(மத் 6:33) ; சங் : 34:10
காகம் கொண்டும் கைம்பெண் கொண்டும்
எலியாவை தேவன் போஷித்தாரே
Income கட்டானாலும் Balance இல்ல நாளும்
கர்த்தர் என்ன போஷிப்பாரே
(1 இராஜா 17:4, 13)
என்னை அழிக்க என்னோடு இருந்து
எனக்கு விரோதமாய் எழும்பினார்கள்
கர்த்தரோ என்னை விரும்பினதால்
ஆதரித்து உயர்த்தி அழகு பார்த்தார்
(சங் 18:18-19)
thalaiva ennai enrum kappare
thalaiva ennai enrum pooshippare
payam illai kavalai illai
karththar niththam ennai nataththituvar
(epe 5:29)
vazhka vazhka yeshuva
avar namam vazhkave (x2)
unna unavum utukka utaiyum
irukka veetum thanthituvar
karththaraith thetum yavarukkum
onrume enrum kuraivillai
(math 6:33) ; sang : 34:10
kakam kontum kaimpen kontum
eliyavai thevan pooshiththare
Income kattanalum Balance illa nalum
karththar enna pooshippare
(1 iraja 17:4, 13)
ennai azhikka ennootu irunthu
enakku viroothamay ezhumpinarkal
karththaroo ennai virumpinathal
aathariththu uyarththi azhaku parththar
(sang 18:18-19)
தலைவா என்னை என்றும் காப்பாரே
thalaiva ennai enrum kappare
தலைவா என்னை என்றும் போஷிப்பாரே
thalaiva ennai enrum pooshippare
பயம் இல்லை கவலை இல்லை
payam illai kavalai illai
கர்த்தர் நித்தம் என்னை நடத்திடுவார்
karththar niththam ennai nataththituvar
(எபே 5:29)
(epe 5:29)
வாழ்க வாழ்க யெஷுவா
vazhka vazhka yeshuva
அவர் நாமம் வாழ்கவே (x2)
avar namam vazhkave (x2)
உண்ண உணவும் உடுக்க உடையும்
unna unavum utukka utaiyum
இருக்க வீடும் தந்திடுவார்
irukka veetum thanthituvar
கர்த்தரைத் தேடும் யாவருக்கும்
karththaraith thetum yavarukkum
ஒன்றுமே என்றும் குறைவில்லை
onrume enrum kuraivillai
(மத் 6:33) ; சங் : 34:10
(math 6:33) ; sang : 34:10
காகம் கொண்டும் கைம்பெண் கொண்டும்
kakam kontum kaimpen kontum
எலியாவை தேவன் போஷித்தாரே
eliyavai thevan pooshiththare
Income கட்டானாலும் Balance இல்ல நாளும்
Income kattanalum Balance illa nalum
கர்த்தர் என்ன போஷிப்பாரே
karththar enna pooshippare
(1 இராஜா 17:4, 13)
(1 iraja 17:4, 13)
என்னை அழிக்க என்னோடு இருந்து
ennai azhikka ennootu irunthu
எனக்கு விரோதமாய் எழும்பினார்கள்
enakku viroothamay ezhumpinarkal
கர்த்தரோ என்னை விரும்பினதால்
karththaroo ennai virumpinathal
ஆதரித்து உயர்த்தி அழகு பார்த்தார்
aathariththu uyarththi azhaku parththar
(சங் 18:18-19)
(sang 18:18-19)