thakatu thakatu – Thagudu Thagudu

தகடு தகடு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

தகடு தகடு – Thagudu Thagudu
தகடு தகடு தகடு தகடு தகடு தகடு
நீ தினந்தோறும் JBS’க்கு வந்துவிடு (2)
இயேசு அப்பா கரத்தில் உன்னை தந்துவிடு
உன்னை கண்மணி போல் காத்திடுவார் கவலைவிடு. (2)
தகடு தகடு தகடு தகடு தகடு தகடு
நீ தினந்தோறும் JBS’க்கு வந்துவிடு (2)
சண்டை இல்ல கோபம் இல்ல சந்தோஷம் தான் JBS’ல.
போட்டி இல்ல பொறாமை இல்ல
நான் ராஜா இயேசுவின் அன்பு பிள்ளை (2)
தகடு தகடு தகடு தகடு தகடு தகடு
நீ தினந்தோறும் JBS’க்கு வந்துவிடு (2)
ரத்தம் இல்ல கத்தி இல்ல ஆனாலும் வெற்றி என் பக்கம் தான்
கூஜா இல்ல தாஜா இல்ல
ராஜா இயேசு என் பக்கம் தான் (2)
தகடு தகடு தகடு தகடு தகடு தகடு
நீ தினந்தோறும் JBS’க்கு வந்துவிடு (2)