thakappane unthan anpu
தகப்பனே உந்தன் அன்பு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தகப்பனே உந்தன் அன்பு
என் தாயினும் மேலானது -2
மேலானது உந்தன் பாசமே
நிலையானது உந்தன் நேசமே-2
ஆராதனை உமக்கே-4
1.கோழி தன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல்
தாயின் அன்பிலும் மேலானது -2
தாய் தன் பாலகனை மறந்தாலும்
நீர் என்னை மறவாமல் அனைத்துக் கொள்ளுபவர்-2
நீர் என்னை மறவாமல் சேர்த்துக் கொள்ளுபவர்
2.தகப்பன் பிள்ளையை சுமந்து செல்வதுபோல்
இதுவரை என்னையும் நடத்தி வந்திரோ -2
ஒரு போதும் பாரமாக என்னை நினைப்பதில்லை
என் உயிர் பிரியும் வரை மறப்பதில்லை -2
என் உயிர் பிரியும் வரை பிரிப்பதில்லை
தகப்பனே உந்தன் அன்பு
ஆராதனை உமக்கே-4
thakappane unthan anpu
en thayinum melanathu -2
melanathu unthan pasame
nilaiyanathu unthan nesame-2
aarathanai umakke-4
1.koozhi than kunysukalai kootti serppathu pool
thayin anpilum melanathu -2
thay than palakanai maranthalum
neer ennai maravamal anaiththuk kollupavar-2
neer ennai maravamal serththuk kollupavar
2.thakappan pillaiyai sumanthu selvathupool
ithuvarai ennaiyum nataththi vanthiroo -2
oru poothum paramaka ennai ninaippathillai
en uyir piriyum varai marappathillai -2
en uyir piriyum varai pirippathillai