thaiyya thaiyya thaiyya
தைய்ய தைய்யா தைய்யா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
தைய்ய தைய்யா தைய்யா
தைய்ய தைய்யா
கப்பல் பெரிய கப்பல்
புயல் அடிச்சா சிக்கல்
சின்ன சின்ன சுக்கான் பிடிச்சி
சிங்காரமா அத திருப்பி
கரையைப் பாத்து ஓட்டிச்செல்லு -மனம்
திணறிப் போனா எல்லாம் வேஸ்ட்டு
சின்ன சின்ன நாக்கு நமக்கு
சுக்கானாகத்தானே இருக்கு
நல்லாவேணும் நம்ம பேச்சு – அது
இல்லா விட்டா எல்லாம் போச்சி
thaiyya thaiyya thaiyya
thaiyya thaiyya
kappal periya kappal
puyal atissa sikkal
sinna sinna sukkan pitissi
singkarama atha thiruppi
karaiyaip paththu oottissellu -manam
thinarip poona ellam vesttu
sinna sinna nakku namakku
sukkanakaththane irukku
nallavenum namma pessu – athu
illa vitta ellam poossi
தைய்ய தைய்யா தைய்யா
thaiyya thaiyya thaiyya
தைய்ய தைய்யா
thaiyya thaiyya
கப்பல் பெரிய கப்பல்
kappal periya kappal
புயல் அடிச்சா சிக்கல்
puyal atissa sikkal
சின்ன சின்ன சுக்கான் பிடிச்சி
sinna sinna sukkan pitissi
சிங்காரமா அத திருப்பி
singkarama atha thiruppi
கரையைப் பாத்து ஓட்டிச்செல்லு -மனம்
karaiyaip paththu oottissellu -manam
திணறிப் போனா எல்லாம் வேஸ்ட்டு
thinarip poona ellam vesttu
சின்ன சின்ன நாக்கு நமக்கு
sinna sinna nakku namakku
சுக்கானாகத்தானே இருக்கு
sukkanakaththane irukku
நல்லாவேணும் நம்ம பேச்சு – அது
nallavenum namma pessu – athu
இல்லா விட்டா எல்லாம் போச்சி
illa vitta ellam poossi