thai madiyil pal marantha
தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல
பரிசுத்தரே உம்மடியில் இளைப்பாறுவேன்
1. உம்மை நம்பி நன்மை செய்வேன்
உம்மை நம்பி உம்மோடிருப்பேன்
2. எந்தன் தாயே எந்தன் தயவே
எந்தன் உறவே எந்தன் உயிரே
3. துன்ப நேரம் எந்தன் துணையே
இன்ப நேரம் எல்லாம் நீரே
4. உம்மைத் தேடி ஓடி வந்தேன்
உம்மைப்பார்த்து என்னை மறந்தேன்
thay matiyil pal marantha kuzhanthaiyaippoola
parisuththare ummatiyil ilaipparuven
1. ummai nampi nanmai seyven
ummai nampi ummootiruppen
2. enthan thaye enthan thayave
enthan urave enthan uyire
3. thunpa neram enthan thunaiye
inpa neram ellam neere
4. ummaith theti ooti vanthen
ummaipparththu ennai maranthen
தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல
thay matiyil pal marantha kuzhanthaiyaippoola
பரிசுத்தரே உம்மடியில் இளைப்பாறுவேன்
parisuththare ummatiyil ilaipparuven
1. உம்மை நம்பி நன்மை செய்வேன்
1. ummai nampi nanmai seyven
உம்மை நம்பி உம்மோடிருப்பேன்
ummai nampi ummootiruppen
2. எந்தன் தாயே எந்தன் தயவே
2. enthan thaye enthan thayave
எந்தன் உறவே எந்தன் உயிரே
enthan urave enthan uyire
3. துன்ப நேரம் எந்தன் துணையே
3. thunpa neram enthan thunaiye
இன்ப நேரம் எல்லாம் நீரே
inpa neram ellam neere
4. உம்மைத் தேடி ஓடி வந்தேன்
4. ummaith theti ooti vanthen
உம்மைப்பார்த்து என்னை மறந்தேன்
ummaipparththu ennai maranthen