Thagapanai Pol Lyrics
தகப்பனை போல்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தகப்பனை போல் சுமப்பவரே
கரம் பிடித்தென்னை நடத்தினாரே
தோள் மேலே ஏந்துபவரே
ஒரு போதும் மறவாதவரே
நீர் ஒரு போதும் மறவாதவரே
1.என் உள்ளத்தை கவர்ந்த அன்பிற்காய் ஸ்தோத்திரம்
அகப்பே அன்பால் என்னை அணைத்தீரே-2
எனது அரணே அடைக்கலமே
என் வாழ்க்கையின் ஆதாரமானவரே-2
துதித்திடுவேன் உன்னதரே
ஏறெடுப்பேன் நன்றி ஸ்தோத்திரம்
துதித்திடுவேன் உன்னத இயேசுவே
ஏறெடுப்பேன் நன்றி ஸ்தோத்திரம்
2.தம் இரத்தத்தால் மகனாய் மாற்றினார்
தம் ஜீவனே எனக்காய் தந்தாரே-2
இக்கட்டில் காத்த மறைவிடமே
என் இரட்சிப்பை பாட செய்தவரே-2 -துதித்திடுவேன்
3.ஒருவரும் கூட அறிந்தீராத
என் வேதனையை அறிந்தவரே -2
என் விண்ணப்பத்தின் சத்தம் கேட்டு
நெருக்கத்தை மாற்றி பெருக செய்தவரே-2 துதித்திடுவேன்
thakappanai pool sumappavare
karam pitiththennai nataththinare
thool mele enthupavare
oru poothum maravathavare
neer oru poothum maravathavare
1.en ullaththai kavarntha anpirkay sthooththiram
akappe anpal ennai anaiththeere-2
enathu arane ataikkalame
en vazhkkaiyin aatharamanavare-2
thuthiththituven unnathare
eretuppen nanri sthooththiram
thuthiththituven unnatha iyesuve
eretuppen nanri sthooththiram
2.tham iraththaththal makanay marrinar
tham jeevane enakkay thanthare-2
ikkattil kaththa maraivitame
en iratsippai pata seythavare-2 -thuthiththituven
3.oruvarum koota arintheeratha
en vethanaiyai arinthavare -2
en vinnappaththin saththam kettu
nerukkaththai marri peruka seythavare-2 thuthiththituven
தகப்பனை போல் சுமப்பவரே
thakappanai pool sumappavare
கரம் பிடித்தென்னை நடத்தினாரே
karam pitiththennai nataththinare
தோள் மேலே ஏந்துபவரே
thool mele enthupavare
ஒரு போதும் மறவாதவரே
oru poothum maravathavare
நீர் ஒரு போதும் மறவாதவரே
neer oru poothum maravathavare
1.என் உள்ளத்தை கவர்ந்த அன்பிற்காய் ஸ்தோத்திரம்
1.en ullaththai kavarntha anpirkay sthooththiram
அகப்பே அன்பால் என்னை அணைத்தீரே-2
akappe anpal ennai anaiththeere-2
எனது அரணே அடைக்கலமே
enathu arane ataikkalame
என் வாழ்க்கையின் ஆதாரமானவரே-2
en vazhkkaiyin aatharamanavare-2
துதித்திடுவேன் உன்னதரே
thuthiththituven unnathare
ஏறெடுப்பேன் நன்றி ஸ்தோத்திரம்
eretuppen nanri sthooththiram
துதித்திடுவேன் உன்னத இயேசுவே
thuthiththituven unnatha iyesuve
ஏறெடுப்பேன் நன்றி ஸ்தோத்திரம்
eretuppen nanri sthooththiram
2.தம் இரத்தத்தால் மகனாய் மாற்றினார்
2.tham iraththaththal makanay marrinar
தம் ஜீவனே எனக்காய் தந்தாரே-2
tham jeevane enakkay thanthare-2
இக்கட்டில் காத்த மறைவிடமே
ikkattil kaththa maraivitame
என் இரட்சிப்பை பாட செய்தவரே-2 -துதித்திடுவேன்
en iratsippai pata seythavare-2 -thuthiththituven
3.ஒருவரும் கூட அறிந்தீராத
3.oruvarum koota arintheeratha
என் வேதனையை அறிந்தவரே -2
en vethanaiyai arinthavare -2
என் விண்ணப்பத்தின் சத்தம் கேட்டு
en vinnappaththin saththam kettu
நெருக்கத்தை மாற்றி பெருக செய்தவரே-2 துதித்திடுவேன்
nerukkaththai marri peruka seythavare-2 thuthiththituven