Thaevanae, Naan Umathanntaiyil
தேவனே நான் உமதண்டையில்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவனே நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் – தேவனே
1.யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு
இராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா – தேவனே
2.பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைக்கும்
அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே
3.நித்திரையினின்று விழித்து – காலை எழுந்து
கர்த்தாவே! நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய், என் துயர் கல் நாட்டுவேனே
என்றான் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே
4.ஆனந்தமாம் செட்டை விரித்து – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங்கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மை
கிட்டிச் சேர்வேன் – தேவனே
Thaevanae, Naan Umathanntaiyil - Innum Nerungich
Servathae En Aaval Poomiyil.
Maavaliya Koramaaka Vansiluvai Meethinil Naan
Kovae Thonga Naeritinum Aavalaay Ummanntai Servaen --- Thaevanae
1. Yaakkopaippol, Pokum Paathaiyil - Poluthu Pattu
Iraavil Irul Vanthu Mootida,
Thookkaththaal Naan Kallil Saaynthu Thoonginaalum En Kanaavil
Nnokkiyummaik Kittich Servaen, Vaakkadangaa Nalla Naathaa! --- Thaevanae
2. Paraththukkaerum Patikal Polavae - En Paathai Thontap
Pannnum Aiyaa, Entan Thaevanae,
Kirupaiyaaka Neer Enakkuththaruvathellaam Umathanntai
Arumaiyaay Ennaiyalaiththu Anpin Thoothanaakach Seyyum --- Thaevanae
3. Niththiraiyinintu Viliththuk - Kaalai Elunthu
Karththaavae, Naan Ummaip Pottuvaen;
Iththaraiyil Unthan Veedaay Enthuyark Kal Naattuvaenae,
Entan Thunpaththin Valiyaay Innum Ummaik Kittich Servaen --- Thaevanae
4. Aananthamaam Settai Viriththup - Paravasamaay
Aakaayaththil Aerip Poyinum,
Vaana Manndalang Kadanthu Paranthu Maelae Sentitinum
Makilvutru Kaalaththilum Naan Maruviyummaik Kittich Servaen --- Thaevanae