Thaayin Vaiyittrilirunthu pirithavar Neerae song lyrics

தாயின் வயிற்றிலிருந்து பிரித்தவர் நீரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்ப்பத்தில் உற்பவித்த நாள் முதல்
உம்மால் நான் ஆதரிக்க பட்டேன்
என் கருவை உம் கண்கள் கண்டதே
என் எலும்புகள் மறைவாய் இருக்கவில்லை -2
(என்) தாயின் வயிற்றிலிருந்து எடுத்தவர் நீரே
(என்) தாயின் வயிற்றிலிருந்து பிரித்தவர் நீரே
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – கர்ப்பத்தில்
உன்னதர்மறைவில் இருக்கின்றேன்
தேவனின் நிழலில் தங்குவேன் -2 – நன்றி ஐயா
மனம் மாற மாந்தர் நீரல்ல
மனமிருங்கும் தேவன் நீரே -2
என்னை ஆளும் தேவன் நீர்
என்னை நடத்தும் யெகோவாயே -2 – நன்றி ஐயா