Thaavithin Oorilae Oru Raja Kumaaran

தாவீதின் ஊரிலே ஒரு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்
என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன்
சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே
அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது
நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது
பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது..
ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்..
துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்