tevit anne namma – David Anne Namma David
டேவிட் அண்ணே நம்ம
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
டேவிட் அண்ணே நம்ம – David Anne Namma David
டேவிட் அண்ணே நம்ம டேவிட் அண்ணே
தேவனுக்காய் இதயத்தையே தந்த அண்ணே
குத்தாட்டாம் போட்டாரு சூப்பரா
Dance ஒன்னு போட்டரு டக்கரா
தேவன் செய்த நன்மைகள நினச்சாரு
நன்றி சொல்லி தேவனையே துதிச்சாரு
ஏ தந்தந் தானே தந்தந் தானே
தந்தந் தானானே…
Joseph அண்ண நம்ம அண்ண
தேவனுக்காய் பரிச்சுத்தமாய் வாழ்ந்த அண்ண
பாவத்த ஜெயிச்சாரு சூப்பரா
பரிசுத்தமாய் வாழ்ந்தாரு டக்கரா
தம்பி நீயும் இயேசுவுக்காய் வாழ்ந்திடு
தங்கா நீயும் இயேசுவையே பாடிடு
ஏ தந்தந் தானே தந்தந் தானே
தந்தந் தானானே
tevit anne namma – David Anne Namma David
tevit anne namma tevit anne
thevanukkay ithayaththaiye thantha anne
kuththattam poottaru sooppara
Dance onnu poottaru takkara
thevan seytha nanmaikala ninassaru
nanri solli thevanaiye thuthissaru
e thanthan thane thanthan thane
thanthan thanane…
Joseph anna namma anna
thevanukkay parissuththamay vazhntha anna
pavaththa jeyissaru sooppara
parisuththamay vazhntharu takkara
thampi neeyum iyesuvukkay vazhnthitu
thangka neeyum iyesuvaiye patitu
e thanthan thane thanthan thane
thanthan thanane
டேவிட் அண்ணே நம்ம – David Anne Namma David
tevit anne namma – David Anne Namma David
டேவிட் அண்ணே நம்ம டேவிட் அண்ணே
tevit anne namma tevit anne
தேவனுக்காய் இதயத்தையே தந்த அண்ணே
thevanukkay ithayaththaiye thantha anne
குத்தாட்டாம் போட்டாரு சூப்பரா
kuththattam poottaru sooppara
Dance ஒன்னு போட்டரு டக்கரா
Dance onnu poottaru takkara
தேவன் செய்த நன்மைகள நினச்சாரு
thevan seytha nanmaikala ninassaru
நன்றி சொல்லி தேவனையே துதிச்சாரு
nanri solli thevanaiye thuthissaru
ஏ தந்தந் தானே தந்தந் தானே
e thanthan thane thanthan thane
தந்தந் தானானே…
thanthan thanane…
Joseph அண்ண நம்ம அண்ண
Joseph anna namma anna
தேவனுக்காய் பரிச்சுத்தமாய் வாழ்ந்த அண்ண
thevanukkay parissuththamay vazhntha anna
பாவத்த ஜெயிச்சாரு சூப்பரா
pavaththa jeyissaru sooppara
பரிசுத்தமாய் வாழ்ந்தாரு டக்கரா
parisuththamay vazhntharu takkara
தம்பி நீயும் இயேசுவுக்காய் வாழ்ந்திடு
thampi neeyum iyesuvukkay vazhnthitu
தங்கா நீயும் இயேசுவையே பாடிடு
thangka neeyum iyesuvaiye patitu
ஏ தந்தந் தானே தந்தந் தானே
e thanthan thane thanthan thane
தந்தந் தானானே
thanthan thanane