Tak Tak Namaskaram

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு ஆண்டவர்க்கே நமஸ்க்காரம்
எங்க வாழ்க்கையெல்லாம் சொல்லிக்குவோம்
அவர் வார்த்தையின்படி தூண்டிலபோட்டா
மீன் வாய்க்குள்ள வெள்ளிப்பணம்