suviseshama ulaka sukapokama
சுவிசேஷமா உலக சுகபோகமா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சுவிஷேசமா உலக சுகபோகமா-2
இரண்டில் எது வேண்டும் சொல் மனமே – 2
ஊரோடு மிக உயர்ந்த மாளிகையுண்டு
உனக்கு காரோடும் உல்லாச வாழ்க்கையுண்டு – 2
கூடு விட்டு உன் ஆவி சென்றால்
எங்கே செல்வாய் சொல் மனமே
உன் கூட வர இவை ஏதும் உண்டு
வருவதில்லையே மனமே
பொன்னோடும் புகழோடும் பொருளோடும்
இந்த பூமியின் மீது மகிழ்வுடன் வாழ்ந்தாலும் – 2
பாவத்தின் மீட்பின்றி மரிப்பாயானால்
எங்கே செல்வாய் சொல் மனமே
நித்திய நரகத்தில் செல்வாயானால்
மீண்டும் வருவதில்லை மனமே
suvishesama ulaka sukapookama-2
irantil ethu ventum sol maname – 2
oorootu mika uyarntha malikaiyuntu
unakku karootum ullasa vazhkkaiyuntu – 2
kootu vittu un aavi senral
engke selvay sol maname
un koota vara ivai ethum untu
varuvathillaiye maname
ponnootum pukazhootum porulootum
intha poomiyin meethu makizhvutan vazhnthalum – 2
pavaththin meetpinri marippayanal
engke selvay sol maname
niththiya narakaththil selvayanal
meentum varuvathillai maname
சுவிஷேசமா உலக சுகபோகமா-2
suvishesama ulaka sukapookama-2
இரண்டில் எது வேண்டும் சொல் மனமே – 2
irantil ethu ventum sol maname – 2
ஊரோடு மிக உயர்ந்த மாளிகையுண்டு
oorootu mika uyarntha malikaiyuntu
உனக்கு காரோடும் உல்லாச வாழ்க்கையுண்டு – 2
unakku karootum ullasa vazhkkaiyuntu – 2
கூடு விட்டு உன் ஆவி சென்றால்
kootu vittu un aavi senral
எங்கே செல்வாய் சொல் மனமே
engke selvay sol maname
உன் கூட வர இவை ஏதும் உண்டு
un koota vara ivai ethum untu
வருவதில்லையே மனமே
varuvathillaiye maname
பொன்னோடும் புகழோடும் பொருளோடும்
ponnootum pukazhootum porulootum
இந்த பூமியின் மீது மகிழ்வுடன் வாழ்ந்தாலும் – 2
intha poomiyin meethu makizhvutan vazhnthalum – 2
பாவத்தின் மீட்பின்றி மரிப்பாயானால்
pavaththin meetpinri marippayanal
எங்கே செல்வாய் சொல் மனமே
engke selvay sol maname
நித்திய நரகத்தில் செல்வாயானால்
niththiya narakaththil selvayanal
மீண்டும் வருவதில்லை மனமே
meentum varuvathillai maname