suvasa karre suvasa karre – Swasa katrae Swasa katrae
சுவாச காற்றே சுவாச காற்றே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சுவாச காற்றே சுவாச காற்றே – Swasa katrae Swasa katrae
சுவாசக் காற்றே சுவாசக் காற்றே
இயேசு இயேசு என்று பாடிடு
இதய துடிப்பே இதய துடிப்பே
இயேசு இயேசு என்று துடித்திடு
எந்தன் உயிரே உயிரே உயிரே
இயேசு ஒருவருக்காகவே
எந்தன் வாழ்வே வாழ்வே வாழ்வே
இயேசு ஒருவருக்காகவே
1. போகும் போதும் காப்பவர்
திரும்பும் போது காப்பவர்
விரும்பும் நன்மைகள் அளித்திடும்
இயேசு எனக்கு போதுமே
2. எதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாமல் செய்திடும்
எதிரி முன்பு பந்தியை
எனக்காய் ஆயத்தம் செய்திடும்
இயேசு எனக்கு போதுமே
3. ஜீவனுள்ள நாளெல்லாம்
ஜீவ தேவனின் பாதத்தில்
கீதம் பாடி அமர்ந்திடும்
கிருபை யாவும் தந்திடும்
இயேசு எனக்கு போதுமே
suvasa karre suvasa karre – Swasa katrae Swasa katrae
suvasak karre suvasak karre
iyesu iyesu enru patitu
ithaya thutippe ithaya thutippe
iyesu iyesu enru thutiththitu
enthan uyire uyire uyire
iyesu oruvarukkakave
enthan vazhve vazhve vazhve
iyesu oruvarukkakave
1. pookum poothum kappavar
thirumpum poothu kappavar
virumpum nanmaikal aliththitum
iyesu enakku poothume
2. ethiray ezhumpum aayutham
vayththitamal seythitum
ethiri munpu panthiyai
enakkay aayaththam seythitum
iyesu enakku poothume
3. jeevanulla nalellam
jeeva thevanin pathaththil
keetham pati amarnthitum
kirupai yavum thanthitum
iyesu enakku poothume
சுவாச காற்றே சுவாச காற்றே – Swasa katrae Swasa katrae
suvasa karre suvasa karre – Swasa katrae Swasa katrae
சுவாசக் காற்றே சுவாசக் காற்றே
suvasak karre suvasak karre
இயேசு இயேசு என்று பாடிடு
iyesu iyesu enru patitu
இதய துடிப்பே இதய துடிப்பே
ithaya thutippe ithaya thutippe
இயேசு இயேசு என்று துடித்திடு
iyesu iyesu enru thutiththitu
எந்தன் உயிரே உயிரே உயிரே
enthan uyire uyire uyire
இயேசு ஒருவருக்காகவே
iyesu oruvarukkakave
எந்தன் வாழ்வே வாழ்வே வாழ்வே
enthan vazhve vazhve vazhve
இயேசு ஒருவருக்காகவே
iyesu oruvarukkakave
1. போகும் போதும் காப்பவர்
1. pookum poothum kappavar
திரும்பும் போது காப்பவர்
thirumpum poothu kappavar
விரும்பும் நன்மைகள் அளித்திடும்
virumpum nanmaikal aliththitum
இயேசு எனக்கு போதுமே
iyesu enakku poothume
2. எதிராய் எழும்பும் ஆயுதம்
2. ethiray ezhumpum aayutham
வாய்த்திடாமல் செய்திடும்
vayththitamal seythitum
எதிரி முன்பு பந்தியை
ethiri munpu panthiyai
எனக்காய் ஆயத்தம் செய்திடும்
enakkay aayaththam seythitum
இயேசு எனக்கு போதுமே
iyesu enakku poothume
3. ஜீவனுள்ள நாளெல்லாம்
3. jeevanulla nalellam
ஜீவ தேவனின் பாதத்தில்
jeeva thevanin pathaththil
கீதம் பாடி அமர்ந்திடும்
keetham pati amarnthitum
கிருபை யாவும் தந்திடும்
kirupai yavum thanthitum
இயேசு எனக்கு போதுமே
iyesu enakku poothume