Sutterikkum Akkiniyaai
சுட்டெரிக்கும் அக்கினியாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய்
சுட்டெரிக்கும் அக்கினியாய் இறங்கினீரே
சாத்தானின் தலையை நசுக்கினீரே
இயேசு என்னும் நாமமே
வல்லமை உள்ள நாமமே
அந்தகார வல்லமையை எரிக்கும் நாமமே
இன்று உம் வல்லமை
இறங்க வேண்டுமே
இன்னும் அக்கினியை
ஊற்ற வேண்டுமே
பரலோக அக்கினி இறங்கட்டுமே
பாடுகள் எல்லாமே நீங்க வேண்டுமே
மனதின் அழுத்தங்கள் நீங்கட்டுமே
உள்ளத்தில் சமாதானம் பெறுக வேண்டுமே – இயேசு என்னும்
மந்திர சூனியங்கள் எரியட்டுமே
சர்பத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே
எதிரியின் ராஜ்யம் அழியட்டுமே
இயேசுவின் ஆளுகை வளர வேண்டுமே – இயேசு என்னும்
பெலவீன ஆவிகள் எரியட்டுமே
மரண கட்டுகள் உடைய வேண்டுமே
அசுத்த ஆவிகள் எரியட்டுமே
பரிசுத்த ஆவியால் நிறைய வேண்டுமே – இயேசு என்னும்
Sutterikkum Akkiniyaai – sutterikkum akkiniyay
sutterikkum akkiniyay irangkineere
saththanin thalaiyai nasukkineere
iyesu ennum namame
vallamai ulla namame
anthakara vallamaiyai erikkum namame
inru um vallamai
irangka ventume
innum akkiniyai
oorra ventume
paralooka akkini irangkattume
patukal ellame neengka ventume
manathin azhuththangkal neengkattume
ullaththil samathanam peruka ventume – iyesu ennum
manthira sooniyangkal eriyattume
sarpaththin kiriyaikal azhiya ventume
ethiriyin rajyam azhiyattume
iyesuvin aalukai valara ventume – iyesu ennum
pelaveena aavikal eriyattume
marana kattukal utaiya ventume
asuththa aavikal eriyattume
parisuththa aaviyal niraiya ventume – iyesu ennum
Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய்
Sutterikkum Akkiniyaai – sutterikkum akkiniyay
சுட்டெரிக்கும் அக்கினியாய் இறங்கினீரே
sutterikkum akkiniyay irangkineere
சாத்தானின் தலையை நசுக்கினீரே
saththanin thalaiyai nasukkineere
இயேசு என்னும் நாமமே
iyesu ennum namame
வல்லமை உள்ள நாமமே
vallamai ulla namame
அந்தகார வல்லமையை எரிக்கும் நாமமே
anthakara vallamaiyai erikkum namame
இன்று உம் வல்லமை
inru um vallamai
இறங்க வேண்டுமே
irangka ventume
இன்னும் அக்கினியை
innum akkiniyai
ஊற்ற வேண்டுமே
oorra ventume
பரலோக அக்கினி இறங்கட்டுமே
paralooka akkini irangkattume
பாடுகள் எல்லாமே நீங்க வேண்டுமே
patukal ellame neengka ventume
மனதின் அழுத்தங்கள் நீங்கட்டுமே
manathin azhuththangkal neengkattume
உள்ளத்தில் சமாதானம் பெறுக வேண்டுமே – இயேசு என்னும்
ullaththil samathanam peruka ventume – iyesu ennum
மந்திர சூனியங்கள் எரியட்டுமே
manthira sooniyangkal eriyattume
சர்பத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே
sarpaththin kiriyaikal azhiya ventume
எதிரியின் ராஜ்யம் அழியட்டுமே
ethiriyin rajyam azhiyattume
இயேசுவின் ஆளுகை வளர வேண்டுமே – இயேசு என்னும்
iyesuvin aalukai valara ventume – iyesu ennum
பெலவீன ஆவிகள் எரியட்டுமே
pelaveena aavikal eriyattume
மரண கட்டுகள் உடைய வேண்டுமே
marana kattukal utaiya ventume
அசுத்த ஆவிகள் எரியட்டுமே
asuththa aavikal eriyattume
பரிசுத்த ஆவியால் நிறைய வேண்டுமே – இயேசு என்னும்
parisuththa aaviyal niraiya ventume – iyesu ennum