sutri thirinthen ullagam

சுற்றி திரிந்தேன் உலகம் முழுவதும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சுற்றி திரிந்தேன் உலகம் முழுவதும்
நிம்மதி தேடி அழைத்தேன் உலகிலேயே
குற்றம் உறவும் சூழ்ந்து சிறிதும் ??
தனிமை உணர்ந்தேன் நிம்மதி இல்லையே
நான் சொல்வதை கேள்
நிம்மதி பொருளில் இல்லையே
நான் சொல்வதை கேள்
நிம்மதி மனுஷரில் இல்லையே
நான் சொல்வதை கேள்
உலகில் செல்வம் சேர்த்தாலும்
மரித்தால் ஒன்றுமே இல்லையே
நிம்மதி இங்குண்டு
என்னை கேள் சொல்கிறேன்
நிம்மதி இயேசுவின் சந்நிதியில் மட்டுமே – 2
1. துளியும் நிம்மதி இல்லமேல்
நீ என்டே போகிறாய்
மனதை தந்திடும் தம் கரங்கள்
நீட்டிடும் ஏசுவே நிம்மதி
உண்மை செல்வம் எங்கே தேடினேன்
காலம் செல்ல கரைந்து போனதே
எல்லாம் தெரிந்தும் நிம்மதி தேடினேன்
படம் ஓன்று மட்டும் கற்றுக்கொண்டேன்