suththikarippu enakkuntu – Suththikarippu Enakkundu

சுத்திகரிப்பு எனக்குண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சுத்திகரிப்பு எனக்குண்டு – Suththikarippu Enakkundu
I am so glad there’s cleansing for me (Tune: 473)
மெட்டு (ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்
சுத்திகரிப்பு எனக்குண்டு
எனக்குண்டு எனக்குண்டு
சுத்திகரிப்பு எனக்குண்டு
ஆனந்தம் எனக்குண்டு!