Summar Vanthachu Lyrics

சம்மர் வந்தாச்சு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

சம்மர் வந்தாச்சு லீவு விட்டாச்சு
விபிஸ் வந்தாலே கொண்டாட்டம்
சலிக்காத பாடல்கள் திகட்டாத வசனங்கள்
புது புது கதைகள் கொண்டாட்டம்
பாவம் வேணாம்பா (வேணாம்மா)
உலகம் வேணாம்பா (வேணாம்மா)
உனக்காக லைஃப் தந்த இயேசு
போதும்பா (போதும்மா)
இன்ஸ்டா வேணாம்பா (வேணாம்மா)
ஸ்னாப் சாட் வேணாம்பா (வேணாம்மா)
லைஃப்அ பிரைட் ஆக்கும் பைபிள்
போதும்பா (போதும்மா)
பப்ஜி வேணாம்பா (வேணாம்மா)
பிரீ ஃபயர் வேணாம்பா (வேணாம்மா)
அடிக்க்ஷன வின் பண்ண இயேசு
போதும்பா (போதும்மா)