Sumaigal Sumanthaen

சுமைகள் சுமந்தேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன்
Naan Odi Vandhen | Nations of Worship
சுமைகள் சுமந்தேன் நானாகவே
தனியாய் சுமக்க
உருவாகவில்லை
உம் அழைப்பை நான் கேட்டேன். அர்ப்பணித்தேன் அதை காண்கின்றேனே
என்னை தருகின்றேனே
எனக்கு நீர் வேண்டும்.
நான் ஓடோடி வந்தேன். பிதாவினண்டை
மறைந்தது போதும்
இனி தாமதம் இல்லை. என் இதயத்தில் தேவை (கண்டேன்)
ஓர் ஆத்ம நண்பன்
நான் ஓடோடி வந்தேன்
பிதாவினண்டை
திரும்பவும் வந்தேன்
என் நிலைமையை கண்டீர்
நீர் முன் குறித்தீர்
குமாரனை தந்தீர் என் இதயம் மீட்டீர்
வார்த்தைகள் இல்லை.
உம் அன்பை சொல்ல விளங்கவில்லை
புரிவதும் இல்லை எனக்கு நீர் போதும் -நான் ஓடோடி
என் இதயத்தை நீர் கண்டீர்
கருவில் உருவாகும் முன்னே
உம் கரத்தில் கோரி வந்தேன்
ஜீவனை நான் பெற்றுக்கொண்டேன்
என் இதயத்திலே உணர்கிறேனே
உம் தயவென்னை அழைக்கின்றதே
இருப்பது போல் என்னை
அழைக்கின்றீரே
எனக்கு நீர் வேண்டும்-நான் ஓடோடி
வந்தேன் வந்தேன் நான் ஓடோடி ஓடோடி திரும்ப வந்தேன்