Sugamum Belanum Tharubavarae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சுகமும் பெலனும் தருபவரே
எங்கள் மருத்துவரே
ஜெயமும் வாழ்வும் கொடுப்பவரே
எங்கள் அற்புதரே