Sthotharipaen Naan - Mulumanathai

என் கர்த்தர் செய்த நன்மை யாவும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான்
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2
எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2
தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர்
தயவாய் என்னை கரம் பிடித்து தூக்கினீர் -2
எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2
என்னை என்றும் கை விடாத நேசர்
இயேசு நீர் தான் ஐயா
என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே
ஸ்தோத்தரிப்பேன் – STHOTHARIPEAN
என் கர்த்தர் செய்த நன்மை யாவும் பாடல் வரிகள், En karthar Seytha Nanmai Yavum Lyrics