sthoathiram panna en
ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
துதிச்சு பாடினேன் என் தரித்திரம் போச்சு
அல்லேலூயா
நான் ஆடிடுவேன் பாடுவேன்
அல்லேலுயா சொன்னதால அல்லல் நீங்க போச்சு
உள்ளமெல்லாம் இன்பத்தாலே பொங்கி எழலாச்சு
ஆண்டவரை அழைச்சதாலே ஆபத்து நீங்கி போச்சு
அவரை வேண்டி வேண்டி வேதனை நீங்கி போச்சு
தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு
கர்த்தாவே என்றதாலே கட்டுகள் உடைஞ்சு போச்சு
வல்லவரே என்றதாலே வல்லமை கிடைக்கலாச்சு
நல்லவரே என்றதாலே நன்மை கிடைக்கலாச்சு
அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு
நண்பரே என்றதாலே நட்பு நெருங்கி போச்சு
இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு
உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு
அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன்
sthooththiram panna en upaththiram poossu
thuthissu patinen en thariththiram poossu
allelooya
nan aatituven patuven
alleluya sonnathala allal neengka poossu
ullamellam inpaththale pongki ezhalassu
aantavarai azhaissathale aapaththu neengki poossu
avarai venti venti vethanai neengki poossu
thevane enrathale thevai niraivassu
karththave enrathale kattukal utainysu poossu
vallavare enrathale vallamai kitaikkalassu
nallavare enrathale nanmai kitaikkalassu
anpare enrathale anpu athikamassu
nanpare enrathale natpu nerungki poossu
inpare enrathale ithayam poorippassu
unnathare enrathale ullam niraivassu
allelooya nan aatituven patuven
ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
sthooththiram panna en upaththiram poossu
துதிச்சு பாடினேன் என் தரித்திரம் போச்சு
thuthissu patinen en thariththiram poossu
அல்லேலூயா
allelooya
நான் ஆடிடுவேன் பாடுவேன்
nan aatituven patuven
அல்லேலுயா சொன்னதால அல்லல் நீங்க போச்சு
alleluya sonnathala allal neengka poossu
உள்ளமெல்லாம் இன்பத்தாலே பொங்கி எழலாச்சு
ullamellam inpaththale pongki ezhalassu
ஆண்டவரை அழைச்சதாலே ஆபத்து நீங்கி போச்சு
aantavarai azhaissathale aapaththu neengki poossu
அவரை வேண்டி வேண்டி வேதனை நீங்கி போச்சு
avarai venti venti vethanai neengki poossu
தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு
thevane enrathale thevai niraivassu
கர்த்தாவே என்றதாலே கட்டுகள் உடைஞ்சு போச்சு
karththave enrathale kattukal utainysu poossu
வல்லவரே என்றதாலே வல்லமை கிடைக்கலாச்சு
vallavare enrathale vallamai kitaikkalassu
நல்லவரே என்றதாலே நன்மை கிடைக்கலாச்சு
nallavare enrathale nanmai kitaikkalassu
அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு
anpare enrathale anpu athikamassu
நண்பரே என்றதாலே நட்பு நெருங்கி போச்சு
nanpare enrathale natpu nerungki poossu
இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு
inpare enrathale ithayam poorippassu
உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு
unnathare enrathale ullam niraivassu
அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன்
allelooya nan aatituven patuven