soorvurra samayangkal ellam
சோர்வுற்ற சமயங்கள் எல்லாம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சோர்வுற்ற சமயங்கள் எல்லாம்
சோராமல் சேர்த்து கொண்டவர்
தள்ளாடும் தருணங்கள் எல்லாம்
தயங்காமல் தயவு செய்தவர் -2
உம்மையேநம்பினேன்
இதுவரை நம்பினேன்
இன்னும் நான் நம்புவேன்
இனிமேலும் நம்புவேன் – 2
1.குழியில் நான் கிடக்கும்போது தூக்கிவிட மறுக்கவில்லை
தள்ளப்பட்டு இருந்த என்னை
உயர்த்திவிடவும் மறக்கவில்லை – 2 – உம்மையே
2.மனிதர்கள் மறந்தபோதும்
மறவாமல் நினைத்தவரே
தரிசனத்தை நினைவில் வைத்து
காத்திருந்து உயர்த்தினீரே – 2 – உம்மையே
soorvurra samayangkal ellam
sooramal serththu kontavar
thallatum tharunangkal ellam
thayangkamal thayavu seythavar -2
ummaiyenampinen
ithuvarai nampinen
innum nan nampuven
inimelum nampuven – 2
1.kuzhiyil nan kitakkumpoothu thookkivita marukkavillai
thallappattu iruntha ennai
uyarththivitavum marakkavillai – 2 – ummaiye
2.manitharkal maranthapoothum
maravamal ninaiththavare
tharisanaththai ninaivil vaiththu
kaththirunthu uyarththineere – 2 – ummaiye
சோர்வுற்ற சமயங்கள் எல்லாம்
soorvurra samayangkal ellam
சோராமல் சேர்த்து கொண்டவர்
sooramal serththu kontavar
தள்ளாடும் தருணங்கள் எல்லாம்
thallatum tharunangkal ellam
தயங்காமல் தயவு செய்தவர் -2
thayangkamal thayavu seythavar -2
உம்மையேநம்பினேன்
ummaiyenampinen
இதுவரை நம்பினேன்
ithuvarai nampinen
இன்னும் நான் நம்புவேன்
innum nan nampuven
இனிமேலும் நம்புவேன் – 2
inimelum nampuven – 2
1.குழியில் நான் கிடக்கும்போது தூக்கிவிட மறுக்கவில்லை
1.kuzhiyil nan kitakkumpoothu thookkivita marukkavillai
தள்ளப்பட்டு இருந்த என்னை
thallappattu iruntha ennai
உயர்த்திவிடவும் மறக்கவில்லை – 2 – உம்மையே
uyarththivitavum marakkavillai – 2 – ummaiye
2.மனிதர்கள் மறந்தபோதும்
2.manitharkal maranthapoothum
மறவாமல் நினைத்தவரே
maravamal ninaiththavare
தரிசனத்தை நினைவில் வைத்து
tharisanaththai ninaivil vaiththu
காத்திருந்து உயர்த்தினீரே – 2 – உம்மையே
kaththirunthu uyarththineere – 2 – ummaiye