soopparana Chocolate Taste – Superana chocolate Taste

சூப்பரான
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

சூப்பரான Chocolate Taste – Superana chocolate Taste
நாள் 6:கனி கொடுக்கும்படி கொண்டுவாருங்கள்
பாடல் 7
சூப்பரான Chocolate Taste-ஆனா Chocolate
So So ஸ்வீட் ரொம்ப ரொம்ப ஸ்வீட் (2)
இனிப்பு எனக்கு பிடிக்கும் பிடிக்கும்
இனிப்பு உனக்கு பிடிக்குமா (2)
இனிப்பான இயேசுவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமே
இனிப்பாக நானும் மாற என்னையே நான் கொடுப்பேனே (2)
Kinderjoy, Five Star, Diary Milk,
Snickers, Kitkat, Mango Bite (2)
நானும் இது போல் Taste-டாய் மாறி
Taste-டாய் எங்கும் சென்றிடுவென் – இனிப்பு எனக்கு