Song Scale – A maj
நான் ஆராதிக்கும் ஆராதனையில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Song Scale – A maj
Lyrics in Tamil :-
நான் ஆராதிக்கும் ஆராதனையில் உலாவிடும் என் தெய்வமே – (2)
Chorus :-
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
கரம் பிடித்தென்னை நடத்தீடுவீர் -(2)
Versus :-
1. தனிமையின் பாதையில் நடந்தாலும்
உம் பாத சுவடுகள் என்னை தொடருதே – (2) – என்னை அழைத்தவர்
2. ஓரேபிலே மோசேயோடு பேசினீரே
இன்றும் என்னோடு பேசுமையா – (2) – என்னை அழைத்தவர்
3. அக்கினி மயமான நாவுகளாய்- அன்று
ஊற்றின அபிஷேகம் ஊற்றிடுமே – (2) – என்னை அழைத்தவர்
Song Scale – A maj
Lyrics in Tamil :-
nan aarathikkum aarathanaiyil ulavitum en theyvame – (2)
Chorus :-
ennai azhaiththavar unmaiyullavar
karam pitiththennai nataththeetuveer -(2)
Versus :-
1. thanimaiyin pathaiyil natanthalum
um patha suvatukal ennai thotaruthe – (2) – ennai azhaiththavar
2. oorepile mooseyootu pesineere
inrum ennootu pesumaiya – (2) – ennai azhaiththavar
3. akkini mayamana navukalay- anru
oorrina apishekam oorritume – (2) – ennai azhaiththavar