Sondham Neere Lyrics

சொந்தம் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் சொந்தம் நீர்தானே
என் பந்தம் நீதானே
என்னை வாழ வைக்கும்
தெய்வம் நீர்தானே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உயிர் உள்ள நாளெல்லாம்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஜீவனுள்ள நாளெல்லாம் ஆராதிப்பேன்
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை உம்மால்
எல்லாமே ஆகும் ஐயா
யகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
யகோவா நிசி வெற்றி தருவீர் – என் சொந்தம்
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது
என்று சொன்னவரே
யேகோவா ராஃபா சுகம் தந்திர்
யேகோவா சம்மா கூட இருப்பீர் – என் சொந்தம்
நான் உடைக்கப்பட்ட நேரங்களில்
உம் மார்போடு அனைத்தீரே
தனிமையின் பாதையில் தாங்கினீரே
தகப்பனாய் தோளின் சுமந்தீரே – என் சொந்தம்