solli azha yarumilla – Solli Ala Yaarumilla

சொல்லி அழ யாருமில்ல

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சொல்லி அழ யாருமில்ல – Solli Ala Yaarumilla
சொல்லி அழ யாருமில்ல இயேசய்யா
உங்க பாதம் தேடி வந்திருக்கேன் நானைய்யா (2)
என் ஜெபத்தை கேளுங்க
என் கண்ணீர பாருங்க (2)
1.பெதஸ்தா குளம் அங்கே வியாதியா இருந்தேனையா
உதவி செய்திட யாருமில்லையய்யா..
தேடி வந்தீரே என்னை மீட்டிடவே
கிருபை தந்தீரே நான் வாழ்ந்திடவே(2) (சொல்லி அழ யாருமில்ல)
2 .38 வருஷமாகா தனிமையில் இருந்தேனைய்யா
என்னை நேசிக்க யாருமில்லையே..
தாயுமானீரே என்னை தாங்கிடவே
தகப்பனானீரே என்னை சுமந்திடவே(2)(சொல்லி அழ யாருமில்ல )