SOAKING IN DADDY`S PRESENCE VOL 3

உம் பிரசன்னத்தினால் என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

SOAKING IN DADDY`S PRESENCE VOL 3 – ABBA BEATZ Tamil Christian Worship Medley Songs
Um Prasannathinal ennai Moodikollum
Um Vallamaiyalae ennai Nirappum
Thooyarae Thooyarae Thooyarae Thooyarae
En Dhevanae Um Prasannam
En Munbathai Sellanume
__________________________________________________________
Prasannarae Prasannarae Anaithukollum prasanathaal
En thuthigalai ketpavarae irangi vaarumaiya
Aarathanai en yesuvukke Aarathanai en rajanukkae
Sinai malaiyile Moseiyodu pesineerae
Ennodu neer pesumaiya
Bathmu theevile Yovanukku velipattire
En kangalai thiranthidum Um mugathai paarkanumae
__________________________________________________________
Umakagavae naan vazhugiren umakagavae uyir vazhugiren
ennai uruvakkum, innum payanpaduthum um magimaikaga
ennai uruvakkum, innum bayanpaduthum um magimaikaga
ummai polave ennai matrumae
ulagam ummai parkanum enakulae
yul mudiyum varai um oozhiyathai
unmaiyum uthamumai naan seyyanumae
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
தூயரே தூயரே தூயரே தூயரே
என் தேவனே உம் பிரசன்னம்
என் முன்பதாய் செல்லனுமே
__________________________________________________________
பிரசன்னரே பிரசன்னரே
அணைத்து கொள்ளும் பிரசன்னத்தால்
என் துதிகளை கேட்பவரே
இறங்கி வாரும் ஐயா
ஆராதனை என் இயேசுவுக்கு
ஆராதனை என் இராஜனுக்கே
சீனாய் மலையிலே
மோசேயோடு பேசினீரே
என்னோடு நீர் பேசும் ஐயா
பத்மு தீவிலே
யோவானுக்கு வெளிப்பட்டீரே
என் கண்களை திறந்திடும்
உம முகத்தை பார்க்கணுமே
__________________________________________________________
உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே உயிர் வாழுகிறேன் -2
என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக
என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக
உம்மை போலவே என்னை மாற்றுமே
உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே -2
ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை
உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே -2
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});