snegame snegame
சிநேகமே சிநேகமே இறங்கியே வாருமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சிநேகமே சிநேகமே இறங்கியே வாருமே
சிநேகத்தின் இலக்கணம் இயேசுவே நீர் தானே
சிநேகமே சிநேகமே என்னைத் தேடி வந்தீரே
சிநேகத்தின் இலக்கணம் உந்தன் அன்பு போதுமே
கொல்கதா மேட்டினிலே கனத்திடும் சிலுவைதனை உம்மேல்
ஏற்றுக் கொண்டீரே - 2
என் பாரம் தானே, என் பாவ சேற்றினால் - 2
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே - 2
பாவியாயிருக்கையிலே எனக்காக மரித்ததினால் உம் அன்பை விளங்கச் செய்தீரே - 2
என் பாவம் நீங்க நீர் பாவமானீரே - 2
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே - 2
எருசலேம் வீதியிலே எதிரிகள் மத்தியிலே பரியாசமாய் போனீரே -2
என் சாபம் நீங்க நீர் சாபமானீரே - 2
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே - 2
sinekame sinekame irangkiye varume
sinekaththin ilakkanam iyesuve neer thane
sinekame sinekame ennaith theti vantheere
sinekaththin ilakkanam unthan anpu poothume
kolkatha mettinile kanaththitum siluvaithanai ummel
erruk konteere - 2
en param thane, en pava serrinal - 2
enakkay erruk konteere enthan iyesuve
sinekaththin ilakkanam neere - 2
paviyayirukkaiyile enakkaka mariththathinal um anpai vilangkas seytheere - 2
en pavam neengka neer pavamaneere - 2
enakkay erruk konteere enthan iyesuve
sinekaththin ilakkanam neere - 2
erusalem veethiyile ethirikal maththiyile pariyasamay pooneere -2
en sapam neengka neer sapamaneere - 2