sivantha samuththiram pilantha thevan

சிவந்த சமுத்திரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சிவந்த சமுத்திரம் பிளந்த தேவன்
சிலுவை மரத்தினால் மீட்ட மீட்பர்
சிவந்த பாவத்தினை மறைத்த மன்னன்
சிறையிருப்பினை சிதைத்த சீலன் -என் இயேசுவே
1.ஆயிரம்பேர் விழுந்தாலும்
நான் விழுந்திடாமல் காப்பவர்
செட்டையின்கீழ் மறைத்தென்னை
கண்ணின் மணிப்போல் காப்பவர்
இஸ்ரவேலின் தேவன் நீரே
கிருபையாலே நிரப்பினர்
பாவியை தேடிவந்த தேவனே
எந்தன் பாவம் போக்கினீர்
2.உம்மையே நான் நம்பி வந்தேன்
உருக்கமான தேவன் நீரே
உன்னதரே உத்தமரே
உலகை இரட்சிக்க வந்தவரே
நீதிமானை ஆசீர்வதித்து
அழைத்துக் கொள்ளும் தேவனே
என் ஜெபத்தை கேட்டு
எனக்கு பதிலை தாரும் தேவனே
Sivantha Samuthiram Pilantha devan Tamil Christian Sung by RESHMA ABRAHAM
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya