sittu kuruvi kaattu kuruvi
சிட்டுக்குருவி காட்டுக்குருவி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டு பாடுது
காட்டு குருவி வீட்டுக்குருவி தாளம் போடுது – 2
கன்னிமரி மடியினில் கண்ணின் மணி தவழுது
இதை காண வான ஞானவான்கள் கூட்டம் வந்திருக்கு
இதை காண காணான் மேய்ப்பர்களின் கொண்டாட்டம் அங்கிருக்கு – 2
தாலேலோ ஓஹோ தாலேலோ தய்யரதய்யா – 2
1. சத்திரத்தின் நடுவினிலே சரித்திர நாயகன் – 2
நித்திரை கொள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ – 2
உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும் – 2
மனுஷர்கள் மேல் பிரியமும் உண்டாகட்டும் – 2
2. கானகுயில் கூவுது கண்ணின் மணி அழுகுது – 2
கன்னிமரி தாலாட்டில் தவழ்ந்து தவழ்ந்து நடக்குது
தங்கத் தொட்டில் தாலாட்டு தரணியிலே சீராட்டு
தங்கத் தொட்டில் தாலாட்டு அங்கமெல்லாம் சீராட்டு – 2
அன்பு தெய்வம் பாலகனாய் ஓடி ஆடும் விளையாட்டு
3. கன்னிமரி பாலகனே மண்ணில் வந்த மன்னவனே – 2
முன்னனை மீதமர்ந்த சின்ன குமாரனே – 2
மண்டியிட்டு கைகூப்பி மன்னவனே உன்னை வாழ்த்தி – 2
அண்டி வந்தோம் நன்னவனே எங்கள் அன்பு தெய்வமே
sittukkuruvi kattukkuruvi pattu patuthu
kattu kuruvi veettukkuruvi thalam pootuthu – 2
kannimari matiyinil kannin mani thavazhuthu
ithai kana vana nyanavankal koottam vanthirukku
ithai kana kanan meypparkalin kontattam angkirukku – 2
thaleloo oohoo thaleloo thayyarathayya – 2
1. saththiraththin natuvinile sariththira nayakan – 2
niththirai kolvathuthan eththanai eththanai azhakoo – 2
unnathaththil makimaiyum poomiyile samathanamum – 2
manusharkal mel piriyamum untakattum – 2
2. kanakuyil koovuthu kannin mani azhukuthu – 2
kannimari thalattil thavazhnthu thavazhnthu natakkuthu
thangkath thottil thalattu tharaniyile seerattu
thangkath thottil thalattu angkamellam seerattu – 2
anpu theyvam palakanay ooti aatum vilaiyattu
3. kannimari palakane mannil vantha mannavane – 2
munnanai meethamarntha sinna kumarane – 2
mantiyittu kaikooppi mannavane unnai vazhththi – 2
anti vanthoom nannavane engkal anpu theyvame