siththiramay ennai paththiramay – um

சித்திரமாய் என்னை பத்திரமாய்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சித்திரமாய் என்னை பத்திரமாய் – உம்
உள்ளங்கையில் வரைந்த தெய்வமே
உயிருள்ள வரை நானும் பாடுவேன்.(2)
உங்க கண்மணிபோல் என்னை காத்து
விண்மணிபோல் என்னை மாற்றும்
பொன்னான எந்தன் இயேசப்பா(2)
1.களிமண்ணானேன்
உம் கரத்தில் சேர்ந்தேன்
கனிவாக நீர்
என்னை வனைந்தீரய்யா(2)
உம் கையில் அலங்கார கிரீடமே
உம் கரத்தினில் ராஜ முடியே(2)-உங்க கண்மணி
2.சிறியவனான என்னையுமே
தேடினீரே உமக்காகவே(2)
என் சின்ன இதயம் தங்கிடுமே
உம் சிந்தை எனக்கு தந்திடுமே(2) -உங்க கண்மணி