siruvarkana vethakama manappata vasanangkal – Discover the Best Bible Memory Verses for Kids
சிறுவர்கான வேதாகம மனப்பாட வசனங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சிறுவர்கான வேதாகம மனப்பாட வசனங்கள் – Discover the Best Bible Memory Verses for Kids
1. ஜீவ அப்பம் நானே
யோவான் 6:48
2. எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:16
3. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:17
4. கொலை செய்யாதிருப்பாயாக
யாத்திராகமம் 20:13
5. களவு செய்யாதிருப்பாயாக
யாத்திராகமம் 20:15
6. தேவனிடத்தில் பட்சபாதம் இல்லை
ரோமர் 2:11
7.மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்
மத்தேயு 3:8
8. ஆவியை அவித்துப் போடாதிருங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:19
9.கண்மணியைப் போல என்னைக் காத்தருளும் –
சங்கீதம் 17:8
10. விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்
ஏசாயா 2:18
11. பிசாசுக்கு இடம் கொடாமலும் இருங்கள்
எபேசியர் 4:27
12. பூமியிலுள்ளவைகளை அல்ல,மேலானவைகளையே நாடுங்கள் –
கொலோசேயர் 3:2
13.தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்
லூக்கா 1:37
14. சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது
எபிரெயர் 13:1
15. முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள் – 1 பேதுரு 4:9
16. தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் – எபேசியர் 5:21
17.என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் ஏசாயா 40:1
18. பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. 1 கொரிந்தியர் 10:26
19. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
யோவான் 3:30
20.ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார் – புலம்பல் 3:31
21. நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் –
சங்கீதம் 56:3
22. எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
பிலிப்பியர் 2:16
23.தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணாதிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:20
24. தேவனோ அவரை மரித்தோரில் இருந்து எழுப்பினார் .
அப்போஸ்தலர் 13:30
25. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான் .
லூக்கா 1:37
26. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
லூக்கா 24:6
27. என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.
யாக்கோபு 1:16
28. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
எபிரேயர் 13:8
29. சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.
2 தெசலோனிக்கேயர் 3:13
30. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் .
பிலிப்பியர் 1:21
31. அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
சங்கீதம் 146:1 –
32. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 10:30
33. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
சங்கீதம் 33:9 –
34. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
1 கொரிந்தியர் 13:10
35. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோத்தேயு 6:6
36. தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை .
அப்போஸ்தலர் 13:37
37. உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.
ரோமர் 5:4
38. என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.
எண்ணாகமம் 14:18
39. உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
ரோமர் 14:16
40. மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.
மத்தேயு 18:11 –
41. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
மத்தேயு 10:36
42. உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது .
1 கொரிந்தியர் 16:14
43. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
மத்தேயு 3:8
44. கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
ரோமர் 12:18
45. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
யாத்திராகமம் 20:8
46.பூமியில் உள்ளவைகளையல்ல,மேலானவைகளையே நாடுங்கள்.
கொலோசெயர் 3:2
47. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
ரோமர் 12:21
48. நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.
செப்பனியா 2:2
49. சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது .
1 கொரிந்தியர் 14:40
50. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
லூக்கா 1:47
51. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
மத்தேயு 24:35
52. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
சங்கீதம் 18:1
53. ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர் .
சங்கீதம் 22:28
54. நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கு ஏற்றவைகளைப் பேசு.
தீத்து 2:1
55.கிருபையானது உங்களனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென்.
எபிரெயர் 13:25
56. தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் .
2 கொரிந்தியர் 9:15
57. முறுமுறுப்பில்லாமல் ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்.
1 பேதுரு 4:9
58. என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
யோவான் 15:23
59. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.
சங்கீதம் 118:2
60. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
எபேசியர் 5:10
61. அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
1 யோவான் 4:8
62. நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
எபிரெயர் 12:29
63. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
உபாகமம் 5:18
64. கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
எண்ணாகமம் 17:11
65. வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக .
யாத்திராகமம் 23:3
66. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கின்றோம் .
2 கொரிந்தியர் 5:6
67. நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களு உலகத்தாரல்ல.
யோவான் 17:16
68. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?.
1 கொரிந்தியர் 15:55
69. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மாற்கு 8:37
70. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 24:13
71. நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்.
மாற்கு 9:40
72. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
ஏசாயா 43:11
73. கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜுவாலைகளைப் பிளக்கும்.
சங்கீதம் 29:7
74. நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
உபாகமம் 23:22
75. அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்க்ளில் இருக்கிறது.
சங்கீதம் 87:1
76. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக .
யாத்திராகமம் 20:16
77. சாலோமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
அப்போஸ்தலர் 7:47
78. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.
நீதிமொழிகள் – 14:30
79. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் .
மத்தேயு 7:20
80. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே .
1 கொரிந்தியர் 12:4
81. உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது .
1 கொரிந்தியர் 16:14
82. கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
எண்ணாகமம் 6:24
83. நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
ஆதியாகமம் 6:8
84. கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.
சங்கீதம் 13:6
85. நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.
1 பேதுரு 2:13
86. பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
சங்கீதம் 50:2
87. மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
யாக்கோபு 1:20
88. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக அல்லேலூயா.
சங்கீதம் 150:6
89. உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம் .
சங்கீதம் 119:142
90. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு காத்திருக்கிறேன்.
ஆதியாகமம் 49:18
91.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:1
92. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
மத்தேயு 10:30
93. தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
எரேமியா 22:29
94. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:18
95. ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
2 கொரிந்தியர் 13:12
96. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
மத்தேயு 23:12
97. தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.
நீதிமொழிகள் 24:8
98. கர்த்தாவே, நீர் ‘என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 139:1
99. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
யோவான் 17:17
100. நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
1 யோவான் 2:25
siruvarkana vethakama manappata vasanangkal – Discover the Best Bible Memory Verses for Kids
1. jeeva appam nane
yoovan 6:48
2. eppozhuthum santhooshamay irungkal.
1 thesaloonikkeyar 5:16
3. itaivitamal jepampannungkal
1 thesaloonikkeyar 5:17
4. kolai seyyathiruppayaka
yaththirakamam 20:13
5. kalavu seyyathiruppayaka
yaththirakamam 20:15
6. thevanitaththil patsapatham illai
roomar 2:11
7.mananthirumputhalukku erra kanikalaik kotungkal
maththeyu 3:8
8. aaviyai aviththup pootathirungkal
1 thesaloonikkeyar 5:19
9.kanmaniyaip poola ennaik kaththarulum –
sangkeetham 17:8
10. vikkirakangkal kattoote ozhinthupoom
esaya 2:18
11. pisasukku itam kotamalum irungkal
epesiyar 4:27
12. poomiyilullavaikalai alla,melanavaikalaiye natungkal –
kolooseyar 3:2
13.thevanale kootathakariyam onrumillai enran
lookka 1:37
14. sakoothara sinekam nilaiththirukkakkatavathu
epireyar 13:1
15. murumuruppillamal oruvaraiyoruvar upasariyungkal – 1 pethuru 4:9
16. theyva payaththoote oruvarukkoruvar keezhppatinthirungkal – epesiyar 5:21
17.en janaththai aarrungkal, therrungkal esaya 40:1
18. poomiyum athin niraivum karththarutaiyathu. 1 korinthiyar 10:26
19. avar perukavum nan sirukavum ventum.
yoovan 3:30
20.aantavar enrenraikkum kai vitamattar – pulampal 3:31
21. nan payappatukira nalil ummai nampuven –
sangkeetham 56:3
22. ellavarraiyum murumuruppillamalum tharkkippillamalum seyyungkal.
pilippiyar 2:16
23.theerkkatharisanangkalai arpamay ennathirungkal.
1 thesaloonikkeyar 5:20
24. thevanoo avarai mariththooril irunthu ezhuppinar .
appoosthalar 13:30
25. thevanale kootathakariyam onrumillai enran .
lookka 1:37
26. avar ingke illai, avar uyirththezhunthar.
lookka 24:6
27. en piriyamana sakootharare, moosampookathirungkal.
yakkoopu 1:16
28. iyesukiristhu nerrum inrum enrum marathavarayirukkirar.
epireyar 13:8
29. sakootharare, neengkal nanmai seyvathile soornthupookamalirungkal.
2 thesaloonikkeyar 3:13
30. kiristhu enakku jeevan, savu enakku aathayam .
pilippiyar 1:21
31. allelooya, en aaththumave, karththaraith thuthi.
sangkeetham 146:1 –
32. nanum pithavum onrayirukkiroom enrar.
yoovan 10:30
33. avar solla aakum, avar kattalaiyita nirkum.
sangkeetham 33:9 –
34. niraivanathu varumpoothu kuraivanathu ozhinthupoom.
1 korinthiyar 13:10
35. poothumenkira manathutane kootiya thevapakthiye mikuntha aathayam.
1 theemooththeyu 6:6
36. thevanal ezhuppappattavaroo azhivaik kanavillai .
appoosthalar 13:37
37. upaththiravangkalileyum menmai parattukiroom.
roomar 5:4
38. en aantavarutaiya vallamai perithay vilangkuvathaka.
ennakamam 14:18
39. ungkal nanmai thooshikkappata itangkotathirungkal.
roomar 14:16
40. manushakumaran kettuppoonathai iratsikka vanthar.
maththeyu 18:11 –
41. oru manushanukkus saththurukkal avan veettare.
maththeyu 10:36
42. ungkal kariyangkalellam anpoote seyyappatakkatavathu .
1 korinthiyar 16:14
43. mananthirumputhalukku erra kanikalaik kotungkal.
maththeyu 3:8
44. kootumanal ungkalalanamattum ella manusharootum samathanamayirungkal.
roomar 12:18
45. ooyvunalaip parisuththamay aasarikka ninaippayaka.
yaththirakamam 20:8
46.poomiyil ullavaikalaiyalla,melanavaikalaiye natungkal.
kolooseyar 3:2
47. nee theemaiyinale vellappatamal, theemaiyai nanmaiyinale vellu.
roomar 12:21
48. neengkal ungkalai uyththu aaraynthu soothiyungkal.
seppaniya 2:2
49. sakalamum nallozhukkamayum kiramamayum seyyappatakkatavathu .
1 korinthiyar 14:40
50. en aavi en iratsakarakiya thevanil kalikoorukirathu.
lookka 1:47
51. vanamum poomiyum ozhinthupoom, en varththaikaloo ozhinthupoovathillai.
maththeyu 24:35
52. en pelanakiya karththave, ummil anpukooruven.
sangkeetham 18:1
53. rajyam karththarutaiyathu; avar jathikalai aalukiravar .
sangkeetham 22:28
54. neeyoo aarookkiyamana upathesaththukku erravaikalaip pesu.
theeththu 2:1
55.kirupaiyanathu ungkalanaivarootum koota iruppathaka. aamen.
epireyar 13:25
56. thevan aruliya sollimutiyatha eevukkaka avarukku sthooththiram .
2 korinthiyar 9:15
57. murumuruppillamal oruvarai oruvar upasariyungkal.
1 pethuru 4:9
58. ennaip pakaikkiravan en pithavaiyum pakaikkiran.
yoovan 15:23
59. avar kirupai enrumullathenru isravel solvathaka.
sangkeetham 118:2
60. karththarukkup piriyamanathu innathenru neengkal soothiththupparungkal.
epesiyar 5:10
61. anpillathavan thevanai ariyan; thevan anpakave irukkirar.
1 yoovan 4:8
62. nammutaiya thevan patsikkira akkiniyayirukkirare.
epireyar 12:29
63. vipasaram seyyathiruppayaka.
upakamam 5:18
64. karththar thanakkuk kattalaiyittapatiye moose seythan.
ennakamam 17:11
65. viyassiyaththile thariththiranutaiya mukaththaip parayaka .
yaththirakamam 23:3
66. nam tharisiththu natavamal, visuvasiththu natakkinroom .
2 korinthiyar 5:6
67. nan ulakaththananallathathupoola, avarkalu ulakaththaralla.
yoovan 17:16
68. maraname! un koor engke? pathalame! un jeyam engke?.
1 korinthiyar 15:55
69. manushan than jeevanukku eetaka ennaththaik kotuppan?
marku 8:37
70. mutivupariyantham nilainirpavane iratsikkappatuvan.
maththeyu 24:13
71. namakku viroothamayirathavan namathu patsaththilirukkiran.
marku 9:40
72. nan, nane karththar; ennaiyallamal iratsakar illai.
esaya 43:11
73. karththarutaiya saththam akkini juvalaikalaip pilakkum.
sangkeetham 29:7
74. nee poruththanaipannathirunthal, unmel pavam illai.
upakamam 23:22
75. avar asthiparam parisuththa parvathangklil irukkirathu.
sangkeetham 87:1
76. piranukku viroothamakap poyssatsi sollathiruppayaka .
yaththirakamam 20:16
77. saloomoonoo avarukku aalayaththaik kattinan.
appoosthalar 7:47
78. sosthamanam utalukku jeevan; poramaiyoo elumpurukki.
neethimozhikal – 14:30
79. aathalal, avarkalutaiya kanikalinale avarkalai ariveerkal .
maththeyu 7:20
80. varangkalil viththiyasangkal untu, aaviyanavar oruvare .
1 korinthiyar 12:4
81. ungkal kariyangkalellam anpoote seyyappatakkatavathu .
1 korinthiyar 16:14
82. karththar unnai aaseervathiththu, unnaik kakkakkatavar.
ennakamam 6:24
83. noovavukkoo, karththarutaiya kankalil kirupai kitaiththathu.
aathiyakamam 6:8
84. karththar enakku nanmai seythapatiyal avaraip patuven.
sangkeetham 13:6
85. neengkal manusharutaiya kattalaikal yavarrirkum karththarnimiththam keezhppatiyungkal.
1 pethuru 2:13
86. pooranavativulla seeyoonilirunthu thevan pirakasikkirar.
sangkeetham 50:2
87. manusharutaiya koopam thevanutaiya neethiyai natappikkamattathe.
yakkoopu 1:20
88. suvasamulla yavum karththaraith thuthippathaka allelooya.
sangkeetham 150:6
89. ummutaiya neethi niththiya neethi, ummutaiya vetham saththiyam .
sangkeetham 119:142
90. karththave, ummutaiya iratsippukku kaththirukkiren.
aathiyakamam 49:18
91.aathiyile thevan vanaththaiyum poomiyaiyum sirushtiththar.
aathiyakamam 1:1
92. ungkal thalaiyilulla mayirellam ennappattirukkirathu.
maththeyu 10:30
93. thesame! thesame! thesame! karththarutaiya varththaiyaik kel.
eremiya 22:29
94. nissayamakave mutivu untu; un nampikkai veenpookathu.
neethimozhikal 23:18
95. oruvaraiyoruvar parisuththa muththaththootu vazhththungkal.
2 korinthiyar 13:12
96. thannai uyarththukiravan thazhththappatuvan, thannaith thazhththukiravan uyarththappatuvan.
maththeyu 23:12
97. theevinaiseyya upayanyseykiravan thushtan ennappatuvan.
neethimozhikal 24:8
98. karththave, neer ‘ennai aaraynthu, arinthirukkireer.
sangkeetham 139:1
99. ummutaiya saththiyaththinale avarkalaip parisuththamakkum; ummutaiya vasaname saththiyam.
yoovan 17:17
100. niththiyajeevanai alippen enpathe avar namakkus seytha vakkuththaththam.
1 yoovan 2:25