sinna thaveethin apishekam
சின்ன தாவீதின் அபிஷேகம்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
சின்ன தாவீதின் அபிஷேகம்
என்னுள்ளே ஊற்றும் கர்த்தாவே
உலகம் பார்ப்பது போலல்ல
என் உள்ளம் பார்த்து அபிஷேகியும் -2
சின்ன சாமுவேலின் அழைப்பை போல்
சொல்லும் தகப்பனே நான் கேட்கிறேன்
நீர் பேசும் வார்த்தைகள் நான் கேட்க
(என்னை) பரிசுத்தமாய் அலங்கரியும் -2
சின்ன பிள்ளையாம் எனக்குள்ளே
உம் ஆவியை ஊற்றும் அனல் மூட்டிடும்
நிரம்பி வழியும் பாத்திரமாய்
அபிஷேகியும் பயன்படுத்தும்
sinna thaveethin apishekam
ennulle oorrum karththave
ulakam parppathu poolalla
en ullam parththu apishekiyum -2
sinna samuvelin azhaippai pool
sollum thakappane nan ketkiren
neer pesum varththaikal nan ketka
(ennai) parisuththamay alangkariyum -2
sinna pillaiyam enakkulle
um aaviyai oorrum anal moottitum
nirampi vazhiyum paththiramay
apishekiyum payanpatuththum
சின்ன தாவீதின் அபிஷேகம்
sinna thaveethin apishekam
என்னுள்ளே ஊற்றும் கர்த்தாவே
ennulle oorrum karththave
உலகம் பார்ப்பது போலல்ல
ulakam parppathu poolalla
என் உள்ளம் பார்த்து அபிஷேகியும் -2
en ullam parththu apishekiyum -2
சின்ன சாமுவேலின் அழைப்பை போல்
sinna samuvelin azhaippai pool
சொல்லும் தகப்பனே நான் கேட்கிறேன்
sollum thakappane nan ketkiren
நீர் பேசும் வார்த்தைகள் நான் கேட்க
neer pesum varththaikal nan ketka
(என்னை) பரிசுத்தமாய் அலங்கரியும் -2
(ennai) parisuththamay alangkariyum -2
சின்ன பிள்ளையாம் எனக்குள்ளே
sinna pillaiyam enakkulle
உம் ஆவியை ஊற்றும் அனல் மூட்டிடும்
um aaviyai oorrum anal moottitum
நிரம்பி வழியும் பாத்திரமாய்
nirampi vazhiyum paththiramay
அபிஷேகியும் பயன்படுத்தும்
apishekiyum payanpatuththum