sinna thampi periya thampi – Chinna Thambi Periya Thambi
சின்ன தம்பி பெரிய தம்பி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi
சின்ன தம்பி பெரிய தம்பி
சின்ன பாப்பா பெரிய பாப்பா
சண்டே ஸ்கூல் வாங்க
சந்தோசமா வாங்க
வேதத்தை கத்துக்கொள்ள உற்சாகமா வாங்க
பிரென்ஸ்சோட வாங்க
பெல்லோவ்ஷிப்ஆ வாங்க
இயேசுவை தெரிஞ்சுகொள்ள ஊக்கமாக வாங்க
நல்ல பைபிள் வாசிங்க
நல்ல வசனம் சொல்லுங்க
நல்ல பாட்டு படுங்க
நல்ல டான்ஸ் ஆடுங்க
பரிசுத்த வேதத்தில் 66 புத்தங்கள்
கிறிஸ்துவுக்கு முன் பழைய ஏற்பாடு
பழைய ஏற்பாட்டில் 39 புத்தங்கள் -2
பரிசுத்த வேதத்தில் 66 புத்தங்கள்
கிறிஸ்துவுக்கு பின் பழைய ஏற்பாடு
பழைய ஏற்பாட்டில் 27 புத்தங்கள் -2
sinna thampi periya thampi – Chinna Thambi Periya Thambi
sinna thampi periya thampi
sinna pappa periya pappa
sante skool vangka
santhoosama vangka
vethaththai kaththukkolla ursakama vangka
pirenssoota vangka
pelloovshipaa vangka
iyesuvai therinysukolla ookkamaka vangka
nalla paipil vasingka
nalla vasanam sollungka
nalla pattu patungka
nalla tans aatungka
parisuththa vethaththil 66 puththangkal
kiristhuvukku mun pazhaiya erpatu
pazhaiya erpattil 39 puththangkal -2
parisuththa vethaththil 66 puththangkal
kiristhuvukku pin pazhaiya erpatu
pazhaiya erpattil 27 puththangkal -2
சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi
sinna thampi periya thampi – Chinna Thambi Periya Thambi
சின்ன தம்பி பெரிய தம்பி
sinna thampi periya thampi
சின்ன பாப்பா பெரிய பாப்பா
sinna pappa periya pappa
சண்டே ஸ்கூல் வாங்க
sante skool vangka
சந்தோசமா வாங்க
santhoosama vangka
வேதத்தை கத்துக்கொள்ள உற்சாகமா வாங்க
vethaththai kaththukkolla ursakama vangka
பிரென்ஸ்சோட வாங்க
pirenssoota vangka
பெல்லோவ்ஷிப்ஆ வாங்க
pelloovshipaa vangka
இயேசுவை தெரிஞ்சுகொள்ள ஊக்கமாக வாங்க
iyesuvai therinysukolla ookkamaka vangka
நல்ல பைபிள் வாசிங்க
nalla paipil vasingka
நல்ல வசனம் சொல்லுங்க
nalla vasanam sollungka
நல்ல பாட்டு படுங்க
nalla pattu patungka
நல்ல டான்ஸ் ஆடுங்க
nalla tans aatungka
பரிசுத்த வேதத்தில் 66 புத்தங்கள்
parisuththa vethaththil 66 puththangkal
கிறிஸ்துவுக்கு முன் பழைய ஏற்பாடு
kiristhuvukku mun pazhaiya erpatu
பழைய ஏற்பாட்டில் 39 புத்தங்கள் -2
pazhaiya erpattil 39 puththangkal -2
பரிசுத்த வேதத்தில் 66 புத்தங்கள்
parisuththa vethaththil 66 puththangkal
கிறிஸ்துவுக்கு பின் பழைய ஏற்பாடு
kiristhuvukku pin pazhaiya erpatu
பழைய ஏற்பாட்டில் 27 புத்தங்கள் -2
pazhaiya erpattil 27 puththangkal -2