sinna sinna thampikala sella sella thangkaikala
சின்ன சின்ன தம்பிகளா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs and Roman Catholic Songs collection.
சின்ன சின்ன தம்பிகளா செல்ல செல்ல தங்கைகளா
கத ஒன்னு சொல்ல போறேன் கேளுங்க
கேட்டு நீங்க அதன் படி வாழ இயேசு அழைக்கிறார் வாருங்க – 2
1. அக்கா என்ன கத சொல்ல போறிங்க நல்ல கதையா சொல்லுங்க
அன்று ஒரு காலத்துல ஒரேபு என்னும் மலையில மோசே என்னும் ஒருவர் ஆடு மேச்சாரு
அப்ப எரியிர பச்ச முள்ளு செடியில
ஆண்டவர் மோசேக்கி தோன்றுனாருமா
மோசே மோசே என்றழைக்க
அடியேன் நான் இதோ என்றார் – 2
நீ நிர்க்கிற இடம் புனிதத்தலம் என்றே கடவுள் சொன்னார் – 2
ஆமா சின்ன சின்ன தம்பிகளா செல்ல செல்ல தங்கைகளா
கதை ஒன்னு சொல்ல போறேன் கேளுங்க
கேட்டு நீங்க அதன் படி வாழ இயேசு அழைக்கிறார் வாருங்க
2. அது சரி மோசேக்கி ஆண்டவர் எதுக்காகக்கா தோன்றினாரு
எகிப்தென்னும் நாட்டுல மக்கள் படும் துன்பத்த கடவுள் பாத்தாரு
அவர்கள அவர்களை விடுவிக்க வழிய சொன்னாரு
பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை நோக்கி வழி நடத்த – 2
நானே உன்னை அழைத்திட்ட கடவுள் என்று சொன்னார் – 2

நல்ல கத நானும் சொன்னே கேட்டிங்க
மனுசன மனுச அடிமையா நடத்துனா தெய்வம் சும்மா இருக்காது பாருங்க
sinna sinna thampikala sella sella thangkaikala
katha onnu solla pooren kelungka
kettu neengka athan pati vazha iyesu azhaikkirar varungka – 2
1. akka enna katha solla pooringka nalla kathaiya sollungka
anru oru kalaththula orepu ennum malaiyila moose ennum oruvar aatu messaru
appa eriyira passa mullu setiyila
aantavar moosekki thoonrunaruma
moose moose enrazhaikka
atiyen nan ithoo enrar – 2
nee nirkkira itam punithaththalam enre katavul sonnar – 2
aama sinna sinna thampikala sella sella thangkaikala
kathai onnu solla pooren kelungka
kettu neengka athan pati vazha iyesu azhaikkirar varungka
2. athu sari moosekki aantavar ethukkakakka thoonrinaru
ekipthennum nattula makkal patum thunpaththa katavul paththaru
avarkala avarkalai vituvikka vazhiya sonnaru
palum thenum pozhiyum kanan nattai nookki vazhi nataththa – 2
nane unnai azhaiththitta katavul enru sonnar – 2

nalla katha nanum sonne kettingka
manusana manusa atimaiya nataththuna theyvam summa irukkathu parungka