sinna pavamoo periya pavamoo – Chinna paavamo periya paavamo

சின்ன பாவமோ பெரிய பாவமோ
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

சின்ன பாவமோ பெரிய பாவமோ – Chinna paavamo periya paavamo
சின்ன பாவமோ, பெரிய பாவமோ இயேசப்பாவின் பார்வையிலே பாவம் தானே
பொய் சொல்வதும், சண்டை போடுவதும் இயேசப்பாவின் பார்வையிலே பாவம் தானே
இந்த பாவமெல்லாம் தூரம் தூரமாக கொண்டு செல்லும் இயேசுவை விட்டு தூரமாக கொண்டு செல்லுமே
மாட்டேன் (2) பாவம் செய்ய மாட்டேன் நடப்பேன் (2) நான் சத்தியத்தில் நடப்பேன்