sinna palan iyesu piranthare
சின்ன பாலன் இயேசு பிறந்தாரே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
சின்ன பாலன் இயேசு பிறந்தாரே
மகிமை பாலன் தூபம் எடுத்தாரே
பிறந்தார் பாலன் பிறந்தார்
பிறந்தார் இயேசுபிறந்தார்
மாட்டு தொழுவில் தெரிந்தெடுத்த மகிமையின் தேவன்
ஏழை குடிலில் இறங்கி வந்த யேசு ராஜன்
பிறந்தார் பாலன் பிறந்தார்
பிறந்தார் இயேசுபிறந்தார்
ஆலோசனை கர்த்தாராம் அதிசய தேவன்
வல்லமையின் தேவனாம் நித்திய ராஜன்
பிறந்தார் பாலன் பிறந்தார்
பிறந்தார் இயேசுபிறந்தார்
உனக்காக எனக்காக பிறந்தார் இயேசு
நம் பாவம் போக்கிடவே மரித்தார் இயேசு
sinna palan iyesu piranthare
makimai palan thoopam etuththare
piranthar palan piranthar
piranthar iyesupiranthar
mattu thozhuvil therinthetuththa makimaiyin thevan
ezhai kutilil irangki vantha yesu rajan
piranthar palan piranthar
piranthar iyesupiranthar
aaloosanai karththaram athisaya thevan
vallamaiyin thevanam niththiya rajan
piranthar palan piranthar
piranthar iyesupiranthar
unakkaka enakkaka piranthar iyesu
nam pavam pookkitave mariththar iyesu
சின்ன பாலன் இயேசு பிறந்தாரே
sinna palan iyesu piranthare
மகிமை பாலன் தூபம் எடுத்தாரே
makimai palan thoopam etuththare
பிறந்தார் பாலன் பிறந்தார்
piranthar palan piranthar
பிறந்தார் இயேசுபிறந்தார்
piranthar iyesupiranthar
மாட்டு தொழுவில் தெரிந்தெடுத்த மகிமையின் தேவன்
mattu thozhuvil therinthetuththa makimaiyin thevan
ஏழை குடிலில் இறங்கி வந்த யேசு ராஜன்
ezhai kutilil irangki vantha yesu rajan
பிறந்தார் பாலன் பிறந்தார்
piranthar palan piranthar
பிறந்தார் இயேசுபிறந்தார்
piranthar iyesupiranthar
ஆலோசனை கர்த்தாராம் அதிசய தேவன்
aaloosanai karththaram athisaya thevan
வல்லமையின் தேவனாம் நித்திய ராஜன்
vallamaiyin thevanam niththiya rajan
பிறந்தார் பாலன் பிறந்தார்
piranthar palan piranthar
பிறந்தார் இயேசுபிறந்தார்
piranthar iyesupiranthar
உனக்காக எனக்காக பிறந்தார் இயேசு
unakkaka enakkaka piranthar iyesu
நம் பாவம் போக்கிடவே மரித்தார் இயேசு
nam pavam pookkitave mariththar iyesu