sinna ooru than athu
சின்ன ஊரு தான் அது
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
சின்ன ஊரு தான் அது
பெத்லகேமு தான்
மன்னன் இயேசு பாலனாகப் பிறந்துவிட்டாரே
1. மாடியில்ல மெத்தையில்ல புல்லணையில
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டுத்தொழுவில
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஆட்களுமில்லை
சொந்தத்திலேயே வந்துவிட்டார் கவலையுமில்லை – சின்ன
2. செய்தி சொல்ல யாருமில்ல தேவதூதன் தான்
வழிகாட்ட யாரும் இல்ல நட்சத்திரம் தான்
துதி பாடி தூதர் கூட்டம் சூழ்ந்து நிற்க்கையில
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மனு உருவினிலே – சின்ன
sinna ooru than athu
pethlakemu than
mannan iyesu palanakap piranthuvittare
1. matiyilla meththaiyilla pullanaiyila
mannan iyesu piranthuvittar mattuththozhuvila
sontham enru sollik kolla aatkalumillai
sonthaththileye vanthuvittar kavalaiyumillai – sinna
2. seythi solla yarumilla thevathoothan than
vazhikatta yarum illa natsaththiram than
thuthi pati thoothar koottam soozhnthu nirkkaiyila
mannan iyesu piranthuvittar manu uruvinile – sinna