simsoon enroru palasali – Simson Entroru Balasaali
சிம்சோன் என்றொரு பலசாலி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
சிம்சோன் என்றொரு பலசாலி – Simson Entroru Balasaali
சிம்சோன் என்றொரு பலசாலி அவன்
சிங்கத்தைக் கொன்றதன் பலம் யோசி
அலக்காய்ப் பிடித்து அதனைக் கிழித்து
ஆட்டுக்குட்டி போல அடித்ததை வாசி
ஆண்டவர் கொடுத்தார் வல்லமை-அவர்
சமூகத்தில் என்றும் மகிமை தானே
வேண்டிடு வல்லமை பெற்றிடு இன்று
கள்ள சாத்தானையே வென்றிடு என்றும்
simsoon enroru palasali – Simson Entroru Balasaali
simsoon enroru palasali avan
singkaththaik konrathan palam yoosi
alakkayp pitiththu athanaik kizhiththu
aattukkutti poola atiththathai vasi
aantavar kotuththar vallamai-avar
samookaththil enrum makimai thane
ventitu vallamai perritu inru
kalla saththanaiye venritu enrum
சிம்சோன் என்றொரு பலசாலி – Simson Entroru Balasaali
simsoon enroru palasali – Simson Entroru Balasaali
சிம்சோன் என்றொரு பலசாலி அவன்
simsoon enroru palasali avan
சிங்கத்தைக் கொன்றதன் பலம் யோசி
singkaththaik konrathan palam yoosi
அலக்காய்ப் பிடித்து அதனைக் கிழித்து
alakkayp pitiththu athanaik kizhiththu
ஆட்டுக்குட்டி போல அடித்ததை வாசி
aattukkutti poola atiththathai vasi
ஆண்டவர் கொடுத்தார் வல்லமை-அவர்
aantavar kotuththar vallamai-avar
சமூகத்தில் என்றும் மகிமை தானே
samookaththil enrum makimai thane
வேண்டிடு வல்லமை பெற்றிடு இன்று
ventitu vallamai perritu inru
கள்ள சாத்தானையே வென்றிடு என்றும்
kalla saththanaiye venritu enrum